Sundari - Promo | 21 Sep 2024 | Tamil Serial | Sun TV

preview_player
Показать описание
Watch the Latest Promo of popular Tamil Serial #Sundari that airs on Sun TV.

Watch all Sun TV serials immediately after the TV telecast on Sun NXT app. *Free for Indian Users only

Download here:

With courage, Sundari defies obstacles to realize her IAS dream & takes charge as the collector. Can she keep custody of Thamizh, with the child's father, Karthi, in the picture? Follow her journey as love & duty get pitted against each other.

#SundariPromo #SundariSerial #Sundari #SunTVSerial #SunTV

---------------------------------------------------------
Watch more:
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
---------------------------------------------------------
Follow us on Social Media for Latest Updates:
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialPromo #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialPromo #SuntvSerialEpisodes #SunTVpromos #TamilSerialPromos #TamilTVserials #TamilSerialEpisodes
---------------------------------------------------------
Рекомендации по теме
Комментарии
Автор

இந்த மாதிரி ஒரு கல்யாண ஏற்பாடு பண்ணி எல்லோரட வாழ்க்கையும் பிரச்சனைய கொண்டு வந்து விடறது சுந்தரிக்கு புதுசு இல்ல..😣

sekarvasuki
Автор

என்ன director வெற்றி எதுவுமே பேசாமல் சுந்தரிய மட்டுமே பேச வைக்கிறீங்க இது வெற்றி வீட்டு கல்யாணம்தானே.

SUJIBI
Автор

எதுவுமே நடக்கது சுந்தரி மற்றும் வெற்றி திருமணமே நடக்கும் இதுதான் நடக்கும் என நீனைக்கிறேன்

SelvanPanneer-xcgh
Автор

இது ரொம்ப ஜாஸ்தி பாவம் சுந்தரி டைரக்டர் சார் உண்மை கதை நல்ல முடிவு செய்து சுந்தரி ஜோடி வெற்றி தான் ஜோடி மற்றவேண்டாம் இந்த ஜோடி சேர்ந்து வைக்கும் அது தான் கதை நல்ல இருக்கும் டைரக்டர் சார் வெற்றி தான் சுந்தரி தான் ஜோடி

Tamilselvi-odeh
Автор

நடக்காத கல்யாணத்துகா இவ்ளோ அக்க போர் பண்ணிங்க

VetriVeeran-cvcx
Автор

Those who watch only the promo of this serial 😀

Roshan
Автор

Sundari, Karthik, Never.They are enemies.

JEEVASV-oxli
Автор

Today's episode the groom aunty's dialogue is super. Well written and very well acted by aunt in all serials. The situation of traditional practice is not logical put all the blame on the girl.

ethelmary
Автор

சுந்தரி வெற்றியை உஷாவுக்குமாப்பிள்ளையா அனுப்புங்க வெற்றி சுந்திரி கழுத்துல தாலி கட்ட போறார்.

RAGA
Автор

சுந்தரிக்கும் வெற்றிக்கும் தான் வந்து கல்யாணம் நடக்கணும் எந்த ஒரு காரணத்தை கொண்டும் கல்யாணம் தடைபடக் கூடாது

Farzana-zpbo
Автор

Vetri sudari marriage yarallam nadakanum nu asai padanum nu ninaikiringa soluga guys

NasrinNasrin-bpxs
Автор

இது எப்பதான் முடியும் யாராவது சொல்லுங்கலே😢

UmaraniB-zu
Автор

இது ஒரு பாடாவதி சீரியல். இதை பார்ப்பது நமது தலைவிதி. நடக்கபோவது உஷா திருமணம். இதில் ஏன் தடங்கள்கள் வர வேண்டும். சுந்தரி திருமணத்தில் தடங்கல் வந்தாலும் அர்த்தம் உள்ளது. டைரக்டர் இழுக்கிறார்

s.vijayarengan
Автор

Super promo ippolam going good waiting for today episode ❤

mindexpandertv
Автор

உதய் உடையா தங்கச்சியை கடத்தியாச்சு அதனாலை தான் உதய் உடைய அப்பா மாறி கதைக்கிறார்.ஆனால் முருகன்மாமா காப்பாத்தீட்டுவந்து உதய் உசா கல்யாணம் நடக்கும். சுந்தரிக்கு எப்பவும் வெற்றிதான் கண்டிப்பாக எல்லோரும் இதை நினையுங்கள் நன்றி.

RajPaviraj-vlru
Автор

Sundari badala saddishttu serealani vacherakalamu

thulasimalavathu
Автор

நான் என்ன நினைக்கிறேன் உதய் தங்கைய ராஜப்பா கடத்தி இருப்பினும் நினைக்கிறேன்

srilakshmi-uwns
Автор

Vetri ❤sundari marriage epo nadakkum?? We are waiting for that moment only😢

sspriya
Автор

Where is Karthik?
These days he is not active

naraharidasa
Автор

We want only Karthik and Anu ❤️❤️ director make her come back 🎉

jayaKodi-mjvd
visit shbcf.ru