Karthigai Deepam | Ep - 786 | Preview | Apr 09 2025 | Zee Tamil

preview_player
Показать описание

Enjoy & stay connected with us!

Now watch what you like, in the language of your choice!

• DOWNLOAD the App now ▼

Connect With Us On Social Media:
Рекомендации по теме
Комментарии
Автор

கார்த்திக் என்ற அழகான குணம் கொண்ட கதாபாத்திரம். சூழ்நிலை கைதியாக இருப்பது வருத்தமாகத் தான் இருக்கிறது. நல்லா இருக்கு. உண்மை தெரியும் போது ரொம்ப நல்லா இருக்கும்.

Balasubramaniyan
Автор

அபிராமி சந்தோஷமா உங்க அண்ணன் விட்டுக்கு போய்ட்டு வா😌

saibaba_love
Автор

கார்த்திக் அதிகமா ஆக்டிங் அதிகமா ஆக்டிங் அதிகமா குடுங்க அப்பாதா சீரியல் பார்க்க புடிக்கும்😍😍😍😍❤❤❤❤👌👌👌👌👌

DJGAMING-ntmp
Автор

கார்த்திகை தீபம் சீரியல்.ரேவதிகார்த்தி தப்பாபேச்சு எங்கள்மனசு கஷ்டப்பட்டுஎங்கள்நீயும் மறக்க முடியாது விழுந்து எங்கள் பிடிக்கும் மன்னித்து விடுங்கள்.

GomathiGomathi-urkw
Автор

Super preview. Abhi Ma unga Anna veetuku vanga. Last le King voda look 😍😍❤❤🥰🥰🔥🔥🔥🔥. Karthik Friend Inspector Saravanan vandhuttanga enimae supera irrukkum 👏👏🔥🔥🔥🔥

geethaswaminathan
Автор

Kd parthuttu sembaruthi pakrappo ivara sembaruthi la act pannathunu irukku.avvolo alagana dialogue.massa irukar. ovvoru visiyathaiyum kandu pitikra scene massa irukku.kd?

sudhak
Автор

அடேய் டைரக்டர் உனக்கு கல்யாணம் ஆனா பொண்டாட்டியோட நல்லா வாழவே முதல் பகுதியில் அப்படி எந்தப் பகுதியில் இப்படி தயவுசெய்து கதையை முடித்து

TChandru-idji
Автор

Karthik fans cannot stand anybody hurting karthik, even though it is only a serial character
He must be on top always

radhakrishnan-pgxh
Автор

கார்த்திகை தீபம் எங்கள் பிடிக்கும் நினனப்புவர சொல்லுங்கள்.

GomathiGomathi-urkw
Автор

KD pair na adhu karthik ❤ Deepa Jodi only perfect Jodi evergreen Beautiful couples ❤️ come back Karthik ❤️ Deepa Jodi come back❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

mathikrishna
Автор

சீக்கிரம் ரேவதி கார்த்தி மனசை புரிஞ்சுக்க வேண்டும் தங்கமான மனசு❤❤❤❤❤❤❤❤❤❤❤

muthumunniyandi
Автор

Karthik rombha quiet ah irukaaru avaru oru mass hero ...sariya use panna matengranga .he is a very good actor .

ranjanividhyashankar
Автор

Season 2 start pannum bothu iruntha karthickai thrumba paakanumnu ethana perukku asai

rajarajeswarik
Автор

Eathuku than director sir karthik eapdi sad va irruka vaichi irrukinga

VishalValli-pe
Автор

Tamil serials Ku polappe illa, idhe channel la naane varuven, lakshmi kalyanam parunga super ah irukkum

AnbukkarasiAnbukkarasi-dp
Автор

சீக்கிரமா ரேவதி ku உண்மை ya தெரியா வைங்க 🙏🙏

abiramiabirami
Автор

Korean serial madiri mass scene எடுங்கள்

sakthiscreations
Автор

Chinna poove mella pesu serial karan preeta fans assemble here

IniyaRavi-yq
Автор

கார்த்திக் ரேவதி ரொமான்ஸ் கொண்டு வாங்க🔥🔥🔥🔥❤❤❤❤

DJGAMING-ntmp
Автор

pattiku beauty nu ninapu atha pola jannal nalla vasururu pakura engaluku yaru heroinenu cofuse ah iruku😅😅

MahesMahes-bobt
welcome to shbcf.ru