Azhagi BGM - Ashwini Koushik's Ilaiyaraaja An Insight

preview_player
Показать описание
#ilayaraja #IlaiyaraajaBGM, #Azhagi, #AshwiniKoushik #ilayarajahits #ilayarajamelodysong

The BGM from the movie Azhagi - a melody that stirs emotions deep inside and doesnt leave you so easily. Composed by Isaignani Ilaiyaraaja, this was presented by Ashwini Koushik and her stunning 24 piece live orchestra that performed at Chowdaiah Memorial Hall in Bangalore on 11th May 2019. The show featured some of the masterpiece BGMs of Raaja Sir. The show ran to a packed house.
Рекомендации по теме
Комментарии
Автор

மனதுக்குள் எங்கோ ஒர் காயம் ஆராமல் உள்ளதாக உணர்கிறேன்

இசைகளின் ராஜா நம் இளையராஜா மட்டும்தான்

themyth..
Автор

பன்னையபுரத்து புல்லாங்குழல் அல்லவா அப்படிதான் இதயத்தை பிழியும்....
என் குடும்ப குல தெய்வம் என் அய்யன் ராஜா 🙏🙏🙏

SKBala..
Автор

திருஅண்ணாமலை தெய்வத்தின் பரிபூர்ண அருள் இளையராஜா அய்யாவிற்கு கிடைக்கட்டும். வாழ்க பல்லாண்டு.

ஆன்மீக.பாரதம்.YouTube.சேனல்
Автор

ஆரம்பித்த உடனே அழுகை வந்துவிட்டது 😭😭😭😭 அழகி கணத்த இதயத்துடன் 😭

sivaram
Автор

20 ஆண்டுகள் ஐப்பான், தென்னாப்பிரிக்கா, சிங்கப்பூர், கத்தார், அமீரகம் என்று எங்கு சென்றாலும் இளையராஜா இசை தான் அருமருந்து..தாய்ப்பால் போல் தமிழர்களுக்கு உயிர்பால் ராஜா இசை

nagarajangurusamy
Автор

என்ன ஒரு காம்போஸ் என் இதயம் வலிக்கிறது.

nmpandiannmpandian
Автор

இதயத்தை பிழியும் இசை என்றால் அது எங்கள் ராஜாவின் இசை இது மிகையாகாது...

senthilkumarsanjusenthil
Автор

இந்த இசையை பலநூறு தடவை தான் கேட்டேன். ஆனால் இருந்தும் இந்த இசையை கேட்டுக்கொண்டே இருக்க சொல்கிறது மனது

g.jayavelujaimachinetools
Автор

இந்த இசையை கேட்கும் போதெல்லாம் என் கண்களில் கண்ணீர் !!! 😢😢😢😢😢😢

kondasamy
Автор

ராகதேவனின் இசை பிரவாகத்தில் ஒரு துளி அமுது இது....தெவிட்டாத தெள்ளமுது....மனதை ஏதேதோ செய்கிறது....என்னவென்று சொல்லத்தான் வார்த்தை பொற்பாதங்களில் சரணடைந்தேன்....இசை குழுவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்....

gpraj
Автор

இன்னொருவன் இனி கிடையாது....இனி எவன் வந்தாலும் அது இவரிடமிருந்தே...Legend with all dimension...

vijiarasu
Автор

இசைக்காக பலமுறை பார்த்த படம்...அழகி மறக்கமுடியாது..இப்படிக்கு இசைஞானி பக்தன்

babus.r
Автор

தொலைந்து போன காதலை உயிர்பிக்கும் சக்தி இந்த பாடலில் சற்று அதிகமாகவே உள்ளது 😭😭😭😭😭❤️💚👌❤️👌💚💐💐💐👌💚💚👌

rajasuresh
Автор

புள்ளரிக்குது flutes sound கேட்டதும் 😍👏

mskumar-nellai
Автор

மனதை உருக்கும் இசை மேதை டாக்டர் இளையராஜா இசை யாரும் தரமுடியாது

meyyanathannathan
Автор

உன்னை பார்க்காமல் வருடங்கள் ஓடலாம்
உன்னிடம் பேசாமல் மாதங்கள்
ஓடலாம்
ஆனால் உன் நினைவுகள் இல்லாமல் ஒரு நிமிடம் கூட ஓடாது....
அழகி

veeramuthu
Автор

சுமார் 20 வருடங்களாக என்னை தாலாட்டி தூங்க வைப்பது உன் இசைதான் ராசா🙏

anandanjawahar
Автор

இசைமாமேதை இசையை எப்படி கேட்டாலும் இனிமை

இயற்கைவழிவிவசாயிசுபொன்பாண்டிய
Автор

இதை கேட்டதும் எனக்கு ஒருவிதமான வலீ உணர்வு ..

Listening to this mesmerizing BGM feeling missing 🙁

aerobks
Автор

Ilayaraja’s many interludes from many songs from simple unknowns movies are worth many Oscars . Oscar jury never listen to Indian especially Tamil folks songs and its interlude music and orchestration composer by Maestro . Raja is above oscar awards and world South Indian music listeners have already given to him 👋👍🤝🙏🌹🌹

jayaramank
welcome to shbcf.ru