Baakiyalakshmi | Episode Promo 1 | 26th July 2024

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

அடுத்தது கோபி இனியாவா கூப்பிட்டு அவன் வீடுக்கு பொய்டுவான் அதான😂

prabhucricketer
Автор

பாக்யாவிற்கு பெரிய தலைவலியே இந்த இனியா சனியன்தான் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்..😅😅😅

robertgnanapragasam
Автор

கேரக்டரில் அப்பாவை போல் இருக்கிறது இனியா

selvamania
Автор

ரொம்ப நாளா நிலா பாப்பா வையும் ஜெனியோட பாப்பா வையும் காணோம்

sugandamahesvari
Автор

கோபியை யாரோ நிஜத்தில் மிரட்டி இருக்கிறார்களாம் அது நடிப்பு என்று புரியாத ஜடங்கள் . கோபி ஒருவருக்காக தான் இந்த சீரியலே ஓடுகிறது 👌👍

Aswin
Автор

இப்போ என்ன இந்த டைரக்டருக்கு இனியா, Daddy கிட்டப் போகணும், சீரியல் அப்படியே கொஞ்ச நாள் இழுக்கணும். அதானேயா உன் plan?

streetknight
Автор

இப்ப கோபி வந்து இன்னும் கொஞ்சம் பெட்ரோல ஊத்தி, பாக்யா எப்பவும் பழனி கூடயே ஊர் சுத்துறதால தான் இனியாவ சரியா கவனிக்கலனு கொளுத்தி விடுவாரு, உடனே ஈஸ்வரி, "உனக்கு பதிலா பழனியே எவ்ளவோ தேவலாம், உனக்கு பதிலா அவன் எனக்கு பிள்ளையா பொறந்திருந்தா இந்நேரம் பாக்யா அவனோட மனைவியா சந்தோஷமா இருந்திருப்பா, பசங்களுக்கும் பழனி உன்னைவிட நல்ல அப்பனா இருந்திருப்பான்!"னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லணும்!😕😒 ஆனா இந்த குரங்குபுத்தி டைரக்டர் என்ன எழவ எழுதி வச்சிருக்காருனு தெரில!🙄☹️

Sabaru
Автор

இந்த முட்டை மூஞ்சி இனிய எப்போவும் ஒரு பெரிய பிரச்னைய தான் இழுத்துட்டு வரும்

meenasaran
Автор

Enna baakiya iniya avanga appa Gopi madhiro😂😂😂😂😂😂

arasri_-
Автор

டைரக்டர்ருக்கு புடிச்சமாதிரி கதையை கொண்டு போகிறார் அவர் பார்த்துக்கொள்ளட்டடும் நாளையில் இருந்து ப்ரமோவுக்கும் 👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋நன்றி டைரக்டர்🙏🙏🙏

parimalamfistname
Автор

Ineya Character Aduthu oru Paiyana Mrg Pannit Vera Veetuku Poirum Again Avanga Father Pola ... Good Example for nowadays Growing Children's 😢😢😢😢😢😢😢😢😢😢😢

sunshines
Автор

பாட்டிக்கு தங்கச்சி கேரக்டரில் 😅 சரியாக இருக்கும் இந்த 40 வயதாகும் 19 வயது இனியா😂 திடீரென காணாமல் போய் விடுவாள்... இப்படி ஒரு கேரக்டர் இருக்கும் என்பதை மறக்கும் இதற்கு பதிலாக ஒரு சிறிய பெண்ணை போடலாம்

mohamedrafeek
Автор

Ineya Mathri Oru Ponnu Iruntha Family Nalla Irukum 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

sunshines
Автор

பிள்ளைகள் செய்யும் தவறு ஆனால் பெற்றோரின் வளர்ப்பை தவறு கூறும் உலகம்

rahiniramanathan
Автор

எதுக்கும் மண்ணு மாதிரி இருக்கற பாக்யாவையே இந்த இனியா கோவத்தொட உச்சிக்கு போக வெச்சிறுச்சு, திரும்ப திரும்ப ஃப்ரெண்ட்ஸ் மேலயே சாக்கு சொல்லுது வீட்ல இவ்வளவு பேரு சொல்றது மண்டையில ஏறல அதுக்கு
இது ஒரு சபலம் பிடிச்ச பொண்ணு எப்போ பாரு நல்ல பிள்ளை மாதிரி நடிக்கும் உள்ள fulla விஷ புத்தி இப்போ situation ல இந்த scene ரொம்ப கரெக்ட்

vaijayanthiv
Автор

Cheziyan appa mathiri Malini ye vechikittan.
Iniya appa mathiri bar ku poyachi
Aduthu ezil turn

Bobbykutta
Автор

Bekkuலக்ஷ்மி வெற்றி பெறும் என்று தான் எல்லோரும் நினைத்து இருப்பார்கள் இயக்குனர் வைத்தான் பாரு Twist

sharikan
Автор

Amma kandikum pothu mathavanga taduka kudathu.. Don't understand why Ezhlil and team try to save gundu.. Let her get cheppal adi..

srd
Автор

Bro konjam positive present பொண்ணுங்க😊

Jasr
Автор

Iyyo nalaiku padikala athaan ponna sariya pathukala nu gopi sir vera radhika oda compare pannuvaru pola😮😮😮

vijaylavanya
welcome to shbcf.ru