Sundari - Best Scenes | 03 July 2024 | Tamil Serial | Sun TV

preview_player
Показать описание
Watch the Best Scenes of popular Tamil Serial #Sundari that airs on Sun TV.

Watch all Sun TV serials immediately after the TV telecast on Sun NXT app. *Free for Indian Users only

Download here:

With courage, Sundari defies obstacles to realize her IAS dream & takes charge as the collector. Can she keep custody of Thamizh, with the child's father, Karthi, in the picture? Follow her journey as love & duty get pitted against each other.

#SundariBestscenes #SundariSerial #Sundari #SunTVSerial #SunTV

---------------------------------------------------------
Watch more:
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
---------------------------------------------------------
Follow us on Social Media for Latest Updates:
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialBest Scenes #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialEpisodes #SunTVBestscenes #TamilTVserials #TamilSerialEpisodes
---------------------------------------------------------
Рекомендации по теме
Комментарии
Автор

கதையில் கார்த்திக் வந்தபிறகு நான் இந்த நாடகத்தை பார்ப்பதை நிறுத்திவிட்டேன்

parimalamfistname
Автор

சுந்தரி வெற்றி கல்யாணம் பண்ற மாதிரி கதையை கொண்டு போங்கள் நன்றாக இருக்கும் ❤❤ இந்த கார்த்திக் கதையை முடித்து விடுங்கள் 🥴😏

Tysonmano
Автор

வெற்றி சுந்தரி சூப்பர் ஜோடி
பாவம் வெற்றி
இந்த சீரியலை சீக்கிரம் முடிங்க

kavithakondathorekavi
Автор

குழந்தைகள் தமிழ் மாதிரி இருக்க கூடாது.ரொம்ப செல்லம் ஜாஸ்தி.

சுபாராஜூ
Автор

சுந்தரிக்கும்வெற்றி சீக்கிரம்கல்யாணம் நடக்கணும் கார்த்திக் உண்மை முகம் தெரியணும்

vickys
Автор

குழந்தைகளுக்கு over ஆக கதைக்க வாய்ப்பு கொடுக்க கூடாது

vathsalapaskaran
Автор

அட போம்மா சுந்தரி நீ இப்படி தான் கோவப்படுவ அப்புறம் உடனே தமிழுக்கு உடம்புக்கு முடியாமல் போகும் அப்புறம் என்ன நீ எல்லாம் சரி சொல்ற மாதிரி டைரக்டர் பண்ணுவாரு🙄😀😁

Ar.RiyaappuRiyaappu-
Автор

சின்ன குழந்தையை சின்ன குழந்தையாக நடிக்க வைக்க எதார்த்தத்துக்கு மாறாக கதையை ககொண்டுசெல்லப்படுகிறது

gamingwithlogu
Автор

கலங்காத சுந்தரியை கலங்கடிக்கும் கார்த்தி மாஸ்டர்.

ganesans
Автор

Amma mama, this little girl is too much, take a rotan n give her.

yasodakannan
Автор

Too much nonsence on this kids acting - can’t swallow

mohdmusanoormohd
Автор

, ஏன் இப்படி கதை போகுது இதை பார்க்கவே முடியவில்லை

tthautotech
Автор

தமிழ் என்ற நடிப்புசரி இல்லை அந்த குழந்தை கதை சரி இல்லை

tharunr
Автор

குழந்தைகளுக்கு அம்மா கஷ்டத்தை சொல்லி குடுத்து வளங்க

jananibharath
Автор

இந்த சீரியல்ல இது சின்ன குழந்தைக்கு அழகு இல்லை

Bhavani-pzk
Автор

The face is the reflection of the mind.Though Karthik looks good because of his character everyone hates him.He looks like a poisonous snake.

hemathirumalai
Автор

Tamil papa romba vai vai pudikala kulanthai ya eppadi valarka kudathu

ramaniramani
Автор

அனு ஏன் இந்த கதையில் வரவில்லை. கார்த்திக்குக்கு இந்த கதையில் என்ன வேலை.

parimalamfistname
Автор

തമിഴ് കുട്ടി യോട് unma chollu sundari.... Only one way for u

seemakkannottil
Автор

Sundari saadikka pirandaval yaarodum sera vendaam tamil vendam karthik udan anupungal selvi I veliyetrugal

ChellamParvatham