ADK x Teejay x Sri Rascol - VELLAI POOVE | Rap Machines ( Video )

preview_player
Показать описание
Connect with Rap Machines
_____________________________________________________________

AUDIO PRODUCTION TEAM
Artiste // ADK SRIRASCOL x Teejay
Lyrics // ADK x Sri Rascol
Music // Deyo [ Australia ]
Mix & Master // Deyo
Guitar x Piano// Thilina Boralessa
Session Recording // Amusync
Base // Deyo
Percussions // Deyo
Recordings // Starsound Asia

VIDEO PRODUCTION
Executive Producer // ADK
Director // Abhilash Chandra
Cinematography // Danny
Art Director // Victor
Production Assistant // Qamellya
Colourist // Seyto

_____________________________________________________________
© Rap Machines 2025
Powered by MADHOUSE PRODUCTION
For Collaboration +91 73377 30807
#tamilrap #tamilmusic #rapmusic
Рекомендации по теме
Комментарии
Автор

Adk Bigg boss vantha puraku Intha song kekel ❤

uthayakumardivishan
Автор

வெள்ளைப்பூவே...
மெல்ல வாடியதே...
வெள்ளைப்பூவே... என்னை தேடியதே...
வெள்ளைப்பூவே வெள்ளைப்பூவே
செம்மண்காட்டில் தனியாக பூத்தவளே
வெள்ளைப்பூவே வெள்ளைப்பூவே
என் கண்ணீரால் தண்ணீர் தூவவந்தேனே

தூவிட நான் வந்தேன்
நீ எந்தன் மார்பிலே
அம்பை விட்டு கிழித்திட இடம் விட மாட்டேனே
கண்ணீரால் குளம் செய்து பூவிற்கு தண்ணீர்
ஊற்றுவேனே
தயக்கம் எதும் வேண்டாம்
உன்னை பிரியமாட்டேன் அன்பே
அழகே வா எந்தன் கையைப்பிடி அழகே வா எந்தன் பக்கமடி
நீ என் உயிரே பிரியாதே கணவிற்குள் ஒழியாதே(ஒழியாதே)

உன் கண்ணில் என்ன ஏக்கம்
காதலின் மாய மோகம்
உன்னை விட்டு பிரியமாட்டேன் என்று
நிமிர்ந்து சொன்னேன் நானும்

அட பொய்யாகிவிட்டது
பாவம் நான் போட்ட பொல்லாத பாசம்
வேஷம் வழி என்ன காதலின் புது மொழியல்ல(புது மொழியல்ல...)

வா அழகே வெள்ளைப்பூவே
விட்டு போகாதே

காதல் என்ற உணர்வு இறக்கை முளைத்த பறவை போல
இறுக்கமாக பிடிக்க மறந்தேன்
நீ பறந்துவிடுவாய் என்று நினைக்க நினைக்க மறுத்தேன்
உன்னை தொலைத்து உருகி நின்றேன்

வா...
வா...

வெள்ளைப்பூவே வெள்ளைப்பூவே
என் பூவே வெள்ளைப்பூவே

வாழ்க்கையை உணர்ந்தேனே
பூவே தனியாக நடந்தேனே
நீ இல்லாமல் நான் என்னை நான் மறந்தேனே
பாரமாக சுமந்தேனே கண்ணீரை
தொலைத்தேனே உன்னை எங்கு நீ சென்றாய்
மறந்தாய் விட்டுப்பறந்தாய்
பூவே தினந்தோறும் ஞாபகம்
கணவிற்குள் என்னை கொல்லுதே
சிக்கி தவிக்கிறேன் தினமும்
முட்டி மோதி விழுகிறேன் தினமும்
ஏங்குகிறேன் பூவே உன்னை
நினைத்து இன்று
இறைவனை வேண்டுகின்றேன்
என் உயிரை எடுத்துச்செல் என்று சென்று
பிறந்தால் கருவறை இறந்தால் கல்லறை
இது என்ன உலகம் கொடூரமான கிரகம்
இன்றுவரை மனிதா நான் சொல்வதை கேள்
இருக்கும் வரை புரியாது தெரியாது
உயிர் பிரியும் வரை உனக்கு நேரம் கிடையாது
தெளிந்திடு மனிதா, மனிதா
தெளிவில்லை நாடுடா, விளக்கம் இல்லை பாருடா
பதிலுக்கு சொல்ல காதலா, இறைவா... ஏன் பிறந்தேன், விழுந்தேன்
சுமை சுமந்தேன் தவித்தேன், துளைத்தேன்
நரகத்தை கடந்தேன் ஏன்? உன்னை நினைத்து ஏங்குகிறேன்
என்னை நான் வெறுத்தேன்

காதல் என்ற உணர்வு இறக்கை முளைத்த பறவை போல
இறுக்கமாக பிடிக்க மறந்தேன்
நீ பறந்துவிடுவாய் என்று நினைக்க நினைக்க மறுத்தேன்
உன்னை தொலைத்து உருகி நின்றேன்
வெள்ளைப்பூவே வெள்ளைப்பூவே
செம்மண்காட்டில் தனியாக பூத்தவளே
வெள்ளைப்பூவே வெள்ளைப்பூவே
என் கண்ணீரால் தண்ணீர் தூவவந்தேனே
வெள்ளைப்பூவே...

ajvicky
Автор

We would like to thank everyone who is been sharing and supporting this music video, for the people who didn't like it, we will do better next time.

- RAP MACHINES

rapmachines
Автор

Hearing this song after 5 years for only ADK 🔥🔥

rockyabdul
Автор

Thanks for your love and support . ஆதரவுக்கு மிக்க நன்றி - DEYO

deluxshion
Автор

வெள்ளைப்பூவே மெல்ல வாடியதே வெள்ளைப்பூவே என்னை தேடியதே வெள்ளைப்பூவே வெள்ளைப்பூவே செம்மண்காட்டில் தனியாக பூத்தவலே வெள்ளைப்பூவே வெள்ளைப்பூவே என் கண்ணீரால் தண்ணீர் தூவிவந்தேனே

தூவிட நான் வந்தேன்
நீ எந்தன் மார்பிலே அம்பை விட்டு கிழித்திட இடம் விட மாட்டேனே கண்ணீரால் குளம் செய்து பூற்கு தண்ணீர் ஊற்றுவேனே தயக்கம் எதும் வேண்டாம் உன்னை பிரியமாட்டேன் அன்னபே அழகே வா எந்தன் கையைப்பிடி வா எந்தன் பக்கமடி நீ என் உயிரே பிரியாதே கணவிற்குள் ஒழியாதே

உன் கண்ணில் என்ன ஏக்கம் காதலின் மாய மோகம் உன்னை விட்டு பிரியமாட்டேன் என்று நிமிர்ந்து சொல்வேன் நானும் அட பொய்யாகிவிட்டது பாவம் நான் போட்ட பொல்லாத பாசம் வேஷம் வழி என்ன காதலின் புது மொழியல்ல வா அழகே வெள்ளைப்பூவே விட்டு போகாதே காதல் என்ற உணர்வு றெக்கை உடைந்த பறைவை போல இருக்கமாக பிடிக்க மறந்தேனே நீ பறந்துவிடுவாய் என்று நினைக்க நினைக்க மறுத்தேன் உன்னை தொலைத்து உருகி நின்றேன் வா... வா... வெள்ளைப்பூவே வெள்ளைப்பூவே என் பூவே வெள்ளைப்பூவே வாழ்க்கையை உணர்ந்தேனே பூவே தனியாக நடந்தேனே நீ இல்லாமல் நான் என்னையே மறந்தேனே பாரமாக சுமந்தேனே கண்ணீரை தொலைத்தேனே உன்னை எங்கு நீ சென்றாய் மறந்தாய் விட்டுப்பறந்தாய் பூவே தினந்தோறும் ஞாபகம் கணவிற்குள் என்னை கொள்ளுதே சிக்கி தவிக்கிறேன் தினமும் முட்டி மோதி விழுகிறேன் தினமும் ஏங்குகின்றேன் பூவே உன்னை நினைத்து இன்று இறைவனை வேண்டுகின்றேன் என் உயிரை எடுத்துச்செல் என்று சென்று பிறந்தால் கருவறை இறந்தால் கல்லறை இது என்ன உலகம் உருவான கிரகம் இன்றுவரை மனிதா நான் சொல்வதை கேல்....

Deep_ak_
Автор

ADK songa nanum ipothan pakkara...
ADK bigg Boss la vera level...
U speech it's true....
Keep well

BalamuruganBalamurugan-vkbu
Автор

I'm Malay and I think this is so dope especially SriRascol. He so good. 👍👍👍

wanalzam
Автор

those powerful lines !!!! 💔💗

காதல் என்ற உணர்வு இறக்கை முளைத்த பறவை போல
இறுக்கமாக பிடிக்க மறந்தேன்
நீ பறந்துவிடுவாய் என்று நினைக்க நினைக்க மறுத்தேன்
உன்னை தொலைத்து உருகி நின்றேன்

Vijay_Mohan_Raj
Автор

ena ippadi oru mass songah release pannirkingaey😍😍😍😍😍😘😙😙😘😙😍😍😍😍

gurupriya
Автор

2o21 still adore the lure lyrics... who’s up with me homie..?

casivanoalberto
Автор

Most underrated song i hearing this from 2017 to now🖤

_drugger
Автор

1:7 BGM Rocks!!!!, 1:43 Hands in Heart(Melting Lyrics), 2.00 Melody king teejay... I"M Addicted....😍😍😘😘😍😍

crazytamizhan
Автор

iraivaa..yen piranthen? vilunthen! su.. sumanthen..thavethen.. tholaithen..naragathai kadanthen!! YEN?💔👌

kirthanaharikrishnasamy
Автор

After bg boss im watching this song.. it’s playing repeatly every long ride in my car

zar
Автор

Intro – Teejay
Vellai Poove …..
Mellai Vaadiyathey ……
Vellai Poove, Ennai Theadiyathey

Chorus – Teejay
Vellai Poove Vellai Poove
Senmun Kaatill, Thaniyaga Puuthavalley
Vellai Poove Vellai Poove
En Kaneeral, Thaneer Thuuva Vantheaney

Verse – ADK
Thuuvida Naan Vanthean Nee Enthan Maarbiley
Ambai Vittu Kilithida, Edam Vida Maateney
Kaneeral Kullam Seithu Poovitku Thaneer Uutruveney
Thaiyakam Eduvom Vendam Unnai Piriya Maatean Anbey …
Azhaghe Wa Enthan Kaiyei Pidi, Azhaghe Wa Enthan Pakkam Adi
Nee En Uyire, Piriyathey Kanavukul Oliyathey eh eh
Un Kannil Yena Yekkam Kadhalin Maya Mohan
Unnai Vittu Piriya Maatean endru Nimirinthu Sonean Naanum
Ada Poi Yagi Vittathu paavam, Naan Poata Polatha Paasam,
Vesham Valli Ena, Kadhalin Pudhu Mozhi Ella
Vaa Azhaghe, Vellai Poove Vittu Pogathey

Pre Verse – Teejay:
Kadhal endra unarvu rekkai muzhaitha paravai poala,
Erukamaaga pidika maranthean, Nee paranthu viduvai endru,
Ninaika Ninaika Maruthean
Unnai Thulaithu Uruhi Nindrean,


Vellai Poove, Vellai Poove
En poove Vellai poove

Verse – Sri Rascol
Valkaiyeh unerntheineh, pooveh..
Thaniyageh nadentheineh, nee ilamal nan, ennnai nan marentheineh,
Bharamaga sumentheineh, kannirai Thulaithehneh unnai,
Yengeh nee chendrai, marainthai vithu paranthai, pooveh
Thinam thorum nyabagam, kanavukul yennai kolluthey,
Siki tavikirein thinamum, muti mothi vilugiren thinamum
yengugiren poove, unai nenaithu Indru
Iraivanai vendigiren, yen uyirai yedethu cell, indru, sendru…
Piranthal karuvarai, irainthal kallarai
Ithu yenna olagam, kodurumaneh kireegam, Indru varai,
Manitha nan solvathu kell, Irukum varai, puriyathu, teriyathu Uyir puriyum
varai unnake neram kidaiyathu, thelinthidu manida, Manida,
Telliva illai naanada, Villakam illai parrada,
bathiluku solleh khatala, Iraiva…… Yein pirainthein,
viluthien suma sumathein tavithein, tulaithein,
naragathai kadenthein, yhein? Unnai nenaithu yengugirein,
ennai naan verrethein!

jeevittankrishnan
Автор

My ADK u are simply wonderful song machine. Jai
You hv lots of music machine job after this. I'm waiting waiting bro

global
Автор

I don't understand a single word but in love with this song! Superb song guys and specially to ADK aka Dinesh Kanagarathnam to Sri Lankans!
Mad love from SL 🇱🇰 ❤️!!!

Muzar_Lye
Автор

ADK bro i dont think Sri Lanka will produce world class Rapper / Artist like you again .your a proud son of 🇱🇰 #Rapmachines💥💥

RN-uvsz
Автор

Ivlo song's 😧ahhh love you❤ adk awsome boy 😩

gowrigowri
visit shbcf.ru