UPSC Exam | Civil Services Exam | Optional Subject Strategy | Sociology | UPSC Topper S Svivanandham

preview_player
Показать описание
குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தரும் சிறப்பு குறிப்புகள் முக்கியமாக விருப்ப பாடங்கள் சம்பத்தப்பட்ட சிறப்பு தகவல்கள் இந்த காணொளியில் வழங்கப்பட்டுள்ளது.

2021 ம் ஆண்டு நடைபெற்ற குடிமைப்பணி தேர்வில் தனது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று 87வது இடம் பிடித்தவர் திரு எஸ் சிவானந்தம் அவர்கள். அதுமட்டுமல்ல, தனது நேர்முகத் தேர்விலும் தேசிய அளவில் 205 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சமூகவியல் அதாவது Sociology விருப்பப்பாடத்தை எப்படி தயார் செய்ய வேண்டும் என்று பேசியுள்ளார்.

#sociology #upscstrategy #upsctoppersivanandham #competitiveexams #upsc

This episode talks about the special strategy for the Sociology optional for the Civil Services Exam. The UPSC Topper, who cleared the exam in his first attempt and secured All India 87th Rank. He also scored 205 in the Personality Test and secured 2nd at national level.

Instagram: Geethasamypublishers
Twitter: GeethasamyPublishers
Рекомендации по теме
Комментарии
Автор

Good!
Pls post More deatailed videos from this topper officer ...
Such as education, background, efforts, motivations, friends, guides, coaching, negative experiences... etc.,

Thank you!

k.sureshkumar
Автор

Sir how approach within [ 10 month]..complete preparation
Ie time management & , mains note making

creta
Автор

Thankyou very much Brother 👍 other UPSC book list kindly share brother

K.A.RAJKUMAR_