3 April 2025

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

என்ன சொல்றதுன்னே தெரியல. வார்த்தையே வரமாட்டேங்குது. உங்கள் மொத்த பேருக்குமே சுத்தி போடணும் மா. யாராவது பெரியவர்களை கூப்பிட்டு எல்லாருக்கும் சுத்தி போட்டுக்குங்க. என் அழகு செல்லங்கள் மற்றும் நீங்களும் வாழ்க வளமுடன் ❤❤❤

chitrachitra
Автор

அடடா...இதுவல்லவோ நல்லதொரு குடும்பம்..❤

rosalindkavitha
Автор

ஏலே பஞ்சு, ஒரு லொள் லொள் சொல்லு, விண்ணில் இருக்கும் நம் சின்னக்கவுண்டருக்கு கேட்கட்டும் 🌹🌹🌹

jamesjamesraj
Автор

உங்களுக்கு கடவுளின் ஆசிர்வாதம் என்றும் இருக்கும்❤❤❤🙏🙏🙏🙏🙏

jayashreesramanujan
Автор

ரொம்ப நாளா நாங்க எல்லோரும் சொன்னதை இன்னைக்கு செஞ்சுட்டீங்க சிஸ்டர் சூப்பர் அருமை பிள்ளைகளுக்கு மட்டும் இல்லாம உங்களுக்கும் சுத்தி போடுங்க நெறைய கெட்ட எண்ணம் உள்ளவர்கள் வாழும் உலகம் இது . அதேபோல் எங்களை போன்றவர்கள் உங்கள் எல்லோருக்காகவும் கடவுளிடம் நீங்கள் எல்லோரும் நீடுழி வாழ்க பல்லாண்டு என்று இறைவனிடம் வேண்டிக்கொள்கிறோம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

manovlogger
Автор

Drishti for sella pillaigal by their Amma - SO BEAUTIFUL ❤️

MatSubra
Автор

ஊர் கண்ணு உதவாத கண்ணு, பேய் கண்ணு மனித பெருச்சாளி கண்ணு, நம்மள பிடிக்காத கண்ணு, அவிஞ்சு போகட்டும் ஜெய்ஜக்கமா🎉🎉🎉🎉🎉நான் சுத்தி போட்டுட்டேன்❤❤❤

Karthiga-lifestyle
Автор

Appadi podu... Seema azhagu.. cot la paduththurukaanaa chamathhu kutti thangam bruno chellam..❤❤❤❤❤❤❤❤❤❤

lakshmikrishnan
Автор

Super sister...whole familikum suthi podunga...❤❤❤❤

SangeethaAlliraja
Автор

ஆமா ❤️❤️❤️❤️❤️❤️சுற்றி போடுங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌

freefans
Автор

❤❤❤❤❤❤❤ அழகான குடும்பம் ❤❤❤❤❤❤❤கண் திருஷ்டி கொஞ்சம் அதிகம் தான் 😅😅😅😅😅

maheshwarik
Автор

சூப்பர் 👍👍நல்ல விஷயம் பண்றீங்க. 👍🙏🥰🥰🥰🥰

kanagaratnamshalini
Автор

Ethuku than amma nalla padiya erukkanum avnga ellaina yaru suthi poduvathu amma vay akila ulagam super sister

pichaimanipichaimani
Автор

Super 👌 ellarum nalamudan vaza vendugiren

krupaamala
Автор

Super ka.. Epdi ungalala mattum ipadi irukka mudiyuthu.. U r amazing sister..

ReenaKumari-ifjd
Автор

❤❤❤❤😊😊😊😊 god bless these little little angels🎉

thendralmathivanan
Автор

romba nallathu sister ippadi ivagaluku kannusuthi podurathu Amma amma than .

rosa
Автор

Daily sutthi podunga sister....❤❤kanmani pattu kutty nereya dhristi❤❤jump pannite

sujavasanth
Автор

Indha cot ah wall pakkam vaingapa.. sometimes ivanga fast ah erangi odra appo tiles tharaiku nagandu varum...❤😊

kavithasrinivasan
Автор

ஜெஹி மா குடும்பம் எல்லாருக்கும்‌ சுத்தி போடுங்க.

haririo