Madras high court exam/ tamil model test/100 important questions and answers

preview_player
Показать описание
Madras high court recruitment 2021 for office assistant, watchman, library attendant, sanitary workers

தமிழ் மாதிரி தேர்வு
ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை முக்கியமான 100 கேள்விகள் மற்றும் பதில்கள்.

இதை தேர்வாக எழுதி பாருங்கள்
Download Madras high court exam tamil model test question paper pdf

Also watch
Madras high court exam basic maths

Madras high court basic science

Thank you,
@winxclass

CONTACT

FOLLOW

TELEGRAM

FACEBOOK

தேர்வு எழுதி பார்க்க மற்றும்
உங்களது சந்தேகங்களை கேட்க/Ask your doubts on

#madrashighcourt
#tamil
#libraryattendant
#officeassistant
#modelquestionpaper
Рекомендации по теме
Комментарии
Автор

தெய்வம் மே, தெய்வம் மே நன்றி சொல்வேன் தெய்வம். நீங்கள் சொல்லி கொடுத்த கேள்வி அப்படியே வந்து இருக்கிறது நான் மிகவும் நன்றாக தேர்வு எழுதி இருக்கிறேன். நன்றி நன்றி நன்றி குரு வே.

yellowdots
Автор

100/100 நன்றி ஐயா நீங்கள் படித்த பதிவுகளை மட்டும் படூக்கின்றேன்

srisagana.p
Автор

100 கேள்விகளுக்கு நான் 80 எடுத்தேன், மிகவும் பயனுள்ளதாக வீடியோ தந்தமைக்கு நன்றி நண்பரே

k.subramanisubramani
Автор

இந்த மாடல் டெஸ்ட் மிகவும் எனக்கு பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி சார்

Balamurugan-fttt
Автор

100/100Jayakondar baranikor jayakondar yendru palapattai sokkanadha pulavaral azhaikkappattar

vinothkumarr
Автор

கலிங்கத்துபரணி இயற்றியவர் ஜெயங்கொண்டார் ஐயா நான் நூற்றுக்கு தொண்ணூறு எடுத்துள்ளேன்

ramachandran
Автор

Sir en sister previous year ninka potra video question pathutu exam la ketrunthankanu sonaka ipo avanka court la work panranka...tq sir

gamesjasminem
Автор

நன்றி ஐயா.இன்று நான் நல்ல முறையில் தேர்வு எழுதியுள்ளேன் 🙏

animeverse
Автор

Jayankondan 100/100 thank you sir very useful a erunthuchu

spjungaluloruvan
Автор

Kallingathu bharani iyatriyavar
... செயங்கெண்டார்😌

harishd.
Автор

இந்தியா மற்றும் தமிழகத்தில் இருக்கும் அமைச்சர்களின் பெயர்கள் பொறுப்புகளை பற்றி ஒரு Video ஒன்று பொடுங்கள் தோழர் 🙏

djkumar
Автор

Thank you 🙏 sir . 100)கலிங்கத்துப்பரணி இயற்றியவர் ஜெயம்கொண்டார். My mark
96/99.

nithyakk
Автор

அண்ணா இது போன்ற 6to 8 அறிவியல் சமூக அறிவியல் மாதிரித் தேர்வு போடுங்க அண்ணா ப்ளீஸ் ப்ளீஸ்

sanjaykumar.psanjaykumar.p
Автор

அலுவலகம் பராமரிப்பு தொடர்பான கேள்விகளை ஒரு வீடியோவாக வேண்டும் .pls

parathasarathy
Автор

நான் எடுத்த மதிப்பெண் 55/100 மேலும் முன்னேறிக் கொண்டு இருக்கிறேன் 🙏🏻🤝🏻🤗 வாழ்த்துக்கள் ஐயா வீட்டில் இருந்தபடி சுலபமாக படித்துக் கொள்ள முடிகிறது ஐயா மாடல் தேர்வு பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது💐🤝🏻🤗🙏🏻

msaravinth
Автор

Nenga romba arumya nadathuringa brother

Raje-cqfk
Автор

Tq u for this video. **Love U soo much jii**

gvidhya
Автор

I am SURIYA, M. com முடிச்சிருக்கன் சார், TNPSC 6 month tha padichidu irukkan sir, MHC exam office assistant apply panni prepare paditan sir,
Nan pass panni cut off pratical povan ennakku nambikkai irukku
Sir. Iruthalum appa amma illa Sir. Office assistant post selection pannathan sir, ennda
Vazhakkaiya mathamudiyum,
Nan prepare pannara mathiri
Ninggalum prepare panni sollitharaingga, நன்றி சார்,
90 வீடியோ class நடத்த னத்துக்கு நன்றி 🙏✍🏆🥇🥈🥉🏅🎖
நன்றி பல நீங்க உங்கள் குடும்பம் எல்லாம் நலமுடன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.... உங்களைப் பெற்ற தாய் தகப்பனுக்கும் நன்றி
இப்படிக்கு உங்கள் தம்பி SURIYA✍🙏🤝🤝🤝📘📗📗📙📕📒📚📖🖌✒️🖋
VILLUPURAM.

suriyas
Автор

Sir neenga Kodukkura video test rommba nalla irukku sir

PravinKumar-dswg
Автор

Super
Yellaarum 25 questiona 30 minutes poduraanga
Neenga 100 question short time la potturukkinga
Innum niraya 100 question video podunga

elakavi.k