Thangalaan Public Review | Thangalaan Review | Thangalaan Movie Review | TamilCinemaReview | Vikram

preview_player
Показать описание
Thangalaan Public Review | Thangalaan Review | Thangalaan Movie Review | TamilCinemaReview | Vikram

#thangalaan #ThangalaanReviewtamil #ThangalaanReview #ThangalaanMovieReview #ThangalaanPublicReview #ThangalaanOfficialTrailer #ThangalaanTrailer#tamilcinema #cinema #kollywood #tamilnewsJoin

this channel to get access to perks:

To More videos Subscribe our first junction channel

Рекомендации по теме
Комментарии
Автор

நடிப்பின் உச்சம் விக்ரம் சார் ரத்தமே உறஞ்சு போச்சு
தேசிய விருது மற்றும் ஆஸ்கர் விருதுக்கு தகுதியான படம் 👌👌👌

ilailavarasan
Автор

Screen play super pa Ranjith sir hatesoff Vikram giant of acting ❤

RGB_LASER
Автор

I have seen the movie Thangalan, it is great, it is more than expected, it is a huge success, congratulations, it is an inevitable success in Indian cinema, no one can complain.

MohammadMohammad-xb
Автор

Padu mokka friends யாரும் poirathinga amount waste athuku nalla hotel poitu briyani saptunga😢

vigneshkumar
Автор

விக்ரம் அவர்கள் சிறப்பாக நடித்திருக்கிறார்🎉🎉🎉
ஆனால் கதைத்தான் நன்றாக இல்லை என்பது என்னுடைய கருத்து பா ரஞ்சித் அவர்கள் மெட்ராஸ் சார்பட்டா பரம்பரை படங்கள் மிக அருமையாக எடுத்திருப்பார் ஆரம்பத்தில் அந்த இரண்டு படங்களை பார்க்க எனக்கு பிடிக்கவில்லை பார்த்தவுடன் மிகவும் பிடித்துப் போனது பலமுறை பார்த்து விட்டேன் ஆனால் மிகவும் எதிர்பார்த்து சென்ற கபாலி காலா தங்கலாளான் ஏமாற்றம் தான் கிடைத்தது உச்ச நட்சத்திரங்கள் கிடைத்தவுடன் கதையின் கவனம் இல்லாமல் போய்விடுகிறது என்னவோ சிறந்த நடிகர் விக்ரம் அவர்கள் ஆனால் அவர் தேர்வு செய்த கதைகள் தான் சரியில்லாமல் போய்விடுகிறது உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போய் விடுகிறது தற்போது ஆஸ்கார் அனுப்பி வைத்திருக்கிறார்கள் நடிப்புக்கு விக்ரம் அவர்களுக்கு பரிசு கிடைத்தால் மகிழ்ச்சி தான் ஆனால் படம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை தற்போது வந்த படங்கள் ஜெய்லர் இந்தியன் 2 கோட் ராயன் தங்கலான் படங்கள் எனக்கு பிடிக்கவில்லை உச்ச நட்சத்திரங்கள் நடித்த படங்கள் நடிகர்களுக்காக ரசிகர்கள் பணம் கொடுத்து செலவு செய்து பார்க்கிறார்கள் இந்தப் படங்கள் ஒரு சிலது வெற்றியும் பெற்று இருக்கலாம் ஆனால் உண்மையான ரசிகர்களுக்கு பிடிக்காமல் போன படங்கள் இது ஒரு சிலர் கூறலாம் அது மாபெரும் வெற்றி அடைந்த படங்கள் என்று வெற்றி முக்கியம் கிடையாது உண்மையான ரசிகர்களுக்கு வெற்றி என்பது தயாரிப்பாளர்களுக்கு நடிகர்களுக்கு இயக்குனர்களுக்கு விநியோகஸ்தர்களுக்கு ரசிகர்களுக்கு கோடிக்கணக்கில் லாபம் வந்தால் அவர்களுக்கு என்ன லாபம் இருக்கிறது படம் பார்க்கும் பொழுது மகிழ்ச்சி இருக்க வேண்டும் தற்போது வாளை மற்றும் ரப்பர் பந்து வெற்றிநடை போடுகிறது பிரபலமான நடிகர்கள் கிடையாது ஆனால் கதைக்காக வெற்றி அப்படிப்பட்ட படங்களில் ரசிகர்கள் வரவேற்கிறார்கள் அதுபோன்ற படங்களில் உச்ச நட்சத்திரங்கள் நடிக்காமல் போவது ஏனோ புரியவில்லை அடுத்த வருகின்ற வேட்டையின் நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றோம் நன்றாக இருந்தால் மகிழ்ச்சி

aarirose
Автор

❤Super❤Hit❤ film
By: ❤ NTK ❤ Boy's

Maharaja-pldz
Автор

Please, Don't split as castes, unite as Tamil and Indian

vijaypandi
Автор

FDFS in 9 o clock only.how is it possible?

rajendranp
Автор

பார்த்தால் தெரியாம வந்து மாட்டிக்கொண்டது போல தெரியுதே.

Madheshwaran-rk
Автор

Intha movie ya nalla illainnu solravan manusanae illa

DevendranNagarajan
Автор

Padam nalla ila bro😢😢... acting ok..story ah nalla ila😢😢

akshith-gaming
Автор

2k kids kuncikala moonca mooodittuporanga

M.muniyasamySamy-jl
Автор

Mokka padam suthamaa nalla illaa 200 veasit

mfaaniizunmfaanizun
visit shbcf.ru