Heart Touching Moment 😔⁉️ Full Video Watch 😥 #vinothseetha #shorts

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

அருமையாக பேசிய சிறிய குழந்தைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ❤

KOLARU_GANA
Автор

இந்த குழந்தை பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம்.

sakthiswaamynathandr
Автор

குழந்தையும் தெய்வமும் ஒன்று.கள்ளம் இல்லாத உள்ளம்.

narasimhana
Автор

எப்படி இப்படி யோசிக்கீறீங்க வேறலெவல் ....

kavithaikadal
Автор

ஒரு குழந்தை தனியாக காட்டில் நடந்து வந்து கொண்டிருந்தால் அந்த குழந்தை ஐ யாராவது கண்டு கொள்ளாமல் செல்வரகள அப்படி சென்றால் அவர் பிறந்ததில் அர்த்தமே இல்லை நான் சொன்னது சரி என்றால் ஒரு like பதிவிடுங்கள்

GAMINGJEEVA_YT
Автор

என் தங்கம் திவி குட்டி நீ நல்லாருக்கணும் சாமி 🤩😘😘

thestanley.
Автор

சின்னபுள்ளங்களிடம் நிறைய அறிவு இருக்கும்னு பெரியவங்க வாழ்த்துக்கள் பேரா

SelviSelvi-wpwz
Автор

ஒரே குடும்பத்தில் நீங்கள் விடியோ எடுக்கலாம் ஆனால் உங்கள் குழந்தை அருமை அழகான நடிப்பு மிகவும் அருமை ❤❤❤

ajithkumar
Автор

That cute baby last word is so heart touching 💓💗💞❣️💯❤️‍🔥🔥💗💞💓✨💫👌

Crazygirl
Автор

கடைசியா சாரி ஆன்ட்டி ன்னு சொல்றது மிகச் சிறப்பு.கண்ணீர் எட்டிப் பார்க்கும் நடிப்பு.

senthurvelanvivek
Автор

திவி நடிப்பு சூப்பர் அழகு குட்டி செல்லம் ❤❤❤❤❤

RaviSravi-io
Автор

Atha thambi enga vande solrathu cute ha eruku

Priya.
Автор

A great and humble boy with a very big positive attitude hats off to you da chellam,

rengarajanraja
Автор

இப்படி ஒரு மகன் கிடைக்க நீங்க ரொம்ப கொடுத்து வச்சுருக்கணும் அக்கா ❤❤❤

KavinkumarKavinkumar-eqgc
Автор

இவர் உண்மையிலேயே நடக்க வேண்டிய சம்பவமும் கூட பரவாயில்லை விழிப்புணர்வுக்கு ரொம்ப நன்றி

ManiMani-onqu
Автор

Such a cute little boy, dialogue delivery best

jessenadar
Автор

Superb video, great escape given by child for theft of scooter by another person, this child called an aunty as Amma and saved from theft.hats off to this child.

narasimhankumar
Автор

achoo yen Azhagu thangameyyy💓💓💓💓💓💓💓💓🥰🥰🥰🥰 love you tivi kutty ❤️😘

muruganthuai
Автор

அழகான ஒரு சீன் அருமையான நடிப்பு திறமையான சிறுவன் இப்படி தான் எதிலும் ஒரு விழிப்புணர்வுடன் இருக்கனும்ன்னு தெரிவிக்கிற வீடியோ அருமை அருமை சீத்தா வாழ்த்துக்கள் உங்க பையனுக்கு எனது பாராட்டுக்கள் ❤🌹வாழ்க வளமுடன் 🤗🤗🤗🤗

BadmaSelvam
Автор

நல்ல மனதுஅந்த பையனுக்குஒரு இனிய மனதாகஇதே போல நீங்கள்வீடியோஸ்களைபெற்றுக் கொள்ளுங்கள்

thalaakash