Erode Mahesh I Motivational Speech I RDD 2022

preview_player
Показать описание
A small contribution could bring a wonderful change at MDCRC.

MDCRC, Coimbatore, a not for profit organization working for Duchenne Muscular Dystrophy (DMD) from past 10 years at free of cost, is celebrating Rare Disorder Day every year. Owing to covid pandemic like 2021 Rare Disorder Day - 2022 was also celebrated virtually connecting the children, parents, chief guests, associated clinicians and friends all over India along with MDCRC Team. A special motivational speech was given by Vijay TV fame Mr. ERODE Mahesh.

மரபணு பரிசோதனை ஆலோசனை, ஆதரவு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (MDCRC) லாப நோக்கில்லாத கோவையில் இயங்கி வரும் தொண்டு நிறுவனமாகும். MDCRC- ல் அரியவகை நோய்கள் தினம் 2018 -ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த வருடத்தை போன்று இவ்வருடமும் இணையம் மூலமாக குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள், சிறப்பு விருந்தினர்கள், மருத்துவ குழு உறுப்பினர்கள், நண்பர்கள், ஊழியர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழா விஜய் டிவி புகழ் திரு. ஈரோடு மகேஷ் அவர்களின் சிறப்புரை மற்றும் அதை தொடர்ந்து கலந்துரையாடலுடன் இனிதே முடிவு பெற்றது.

#musculardystrophy ,#duchennemusculardystrophy #erodemaheshmotivationalspeech #coimbatore #raredisorderday2022, #motivationalspeechintamil #motivation ,#inspiration ,#duchenne #tamilnadu #muscle #neuromuscular #tamilnadu #mentalhealthawareness #awareness #inspiration
Рекомендации по теме
join shbcf.ru