Bigg Boss 8 Tamil - Day 69 - James Vasanthan

preview_player
Показать описание
Bigg Boss 8 Tamil - Day 69 - James Vasanthan
Рекомендации по теме
Комментарии
Автор

ஜெஃப்ரிக்கு வாரம் ஒரு அக்காவை உருவாக்கும் கேடி. அக்காவுக்கு விஜேஎஸ் டோஸ் விட்டா, அந்த வாரம் அந்த அக்காவை விட்டு, அடுத்த அக்காவிடம் போயிடுவான். அந்த வரிசை ஜாக்லின், சுனிதா, அன்ஷிதா, தர்ஷிகா, சௌந்தர்யா, இப்ப கடைசியா பவித்ரா. அக்கா மாறும் போது முன்னாள் அக்காவை பின்புறம் புழுதி வாரிப் போட்டு புறம் பேசுவான்.

S.Senthilvel
Автор

Many people forgot the timelines,
Arun firstly pushed Ranjith to bring Manjari and Jaqualin into the cooking team, hoping they both would get into a fight.
Secondly, he wanted to reduce a member from the team to increase the probability of that happen.
Thirdly, he held on to Deepaks Skill oriented, Labor oriented topic, because Deepak was opposing his idea of reducing a member.
Finally, he was expecting other contestants to join with him, and when that didn't happen, HE GOT TRIGGERED from that point.

LiveAndLetLiv
Автор

Rayan is sathya's son name, he is 7 year kid. He misses his son...😂😂 sathya didn't talk about contestant rayan

nivethadayanidhi
Автор

Everyone says VJS Sir scolded Arun, but I believe Arun is intentionally using a strategy to turn the house against him, similar to what worked last season. While this approach worked for Archana as she spoke up at the right moments, Arun hasn’t had the same chances, so he seems to be creating situations to achieve the same effect.

breathbest
Автор

Wrongly understood 1:

Sathiya's Son Name is Rayaan... His son face came to his Nightmare.... Simple "Veetu niyabagam

Wrongly Understood 2:
Vishal & Tharshika convo : Tharshika told... Tharsu likes Visu... Not anshu ... "Thalayaanai manthiram" laa illa... She talked about herself... Not anshitha

anbukumar
Автор

After walking off the stage at the end of the show today it was awesome that Vijay Sethupathy spoke to Arun - when he stood in the kitchen and lamented - it was a proof - my eyes are on you, ஓடவும் முடியாது … ஒளியவும் முடியாது. It was like a slap on Arun’s face to show him nothing goes unheard.

jamuna
Автор

மஞ்சரி தினம் தினம் தன் சாதுர்யத்தால் இந்த விளையாட்டில் முன்னேறிக் கொண்டு இருக்கிறார்

selvaranipandiyan
Автор

விஜய்சேதுபதி ரஞ்சித் போல நடித்து காட்டியது அடிதூள்.

kavitha
Автор

சத்யா வந்ததிலிருந்து போகும்வரை பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் பேசிக்கொண்டிருந்தார். இப்படியான காலனித்துவ மனப்பான்மையுள்ள ஒருவருக்கு பெரும்புலவர் பாரதியின் படத்தை கொடுத்தது பொருந்த. வில்லை. அப்படியான படங்களை முத்து அல்லது மஞ்சரி போகும் போது கொடுத்திருந்தால் அது தமிழுக்கு பெருமையாக இருந்திருக்கும்

thiruvengadamsivagnanam
Автор

நேர்ப்பட பேசுதல், சாதுர்யம், அச்சமின்மை, நிதானம், விவேகம் - இந்த பண்புகளைக் கொண்ட மஞ்சரி இப்போட்டியில் இறுதிவரை செல்ல வேண்டும்.

jamuna
Автор

Arun saying Family??? He just didnt want 6people in the kitchen especially when manjari was put in the kitchen team..arun twisting the facts now

ssr
Автор

யாரெல்லாம் டப்பா அருணுக்கு குறும்படம் போட்ட இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ..
Argue பண்றதுக்கு பதிலாக குறும்படம் போட்டு அவன் வன்மத்தை காட்ட வேண்டும்

Godisword_wordisfire
Автор

எனக்கு உங்கள் விமர்சனத்தில் சிலது பிடிப்பது இல்லை இருந்தும் உங்கள் கருத்தை தவராமல் பார்ப்பேன் ஏன் என்றால் உங்கள் கருத்து எனது வாழ்க்கைக்கு மிகவும் உகந்தது ❤❤❤

PariNilan
Автор

உங்களின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் விவர ணத்தை கேட்டால் அதனை மட்டுமல்ல நிறைய அறிய அறிவு பூர்வமான விடயங்களை அறிந்து கொள்ளலாம்

thiruvengadamsivagnanam
Автор

பாரதியாரையும் பாரதிதாசனையும் இவர்கள் குழப்புகின்றார்களே என்ற எண்ணம் எனக்கும் ஏற்பட்டது .
அருமை !
அதை நீங்கள் கவனித்து சொல்லிய விளக்கங்கள் மிகவும் அருமை ஐயா! ❤️

sthiya
Автор

Thank you for your encouragement of speaking out loud of our thoughts. I was a quiet kid as my sister and mum talks for all of us/ heavily criticise when one speaks. So I kept quiet to keep peace. Then I had problems in expressing myself and had a depressed youth. But I can write well. Found hard to express things to my spouse without tearing up. But as I see BB and your reviews throughout .. I found the knack of speaking/ expressing myself. Today when you speak about this I felt you are addressing me 😢❤ Thank you 🙏🏽 ❤

Farwin
Автор

VJS spoke to Arun inside the house because last week in 24/7, Arun was telling mocking VJS inside the house, they did not telecast in one hour, that's why VJS told him to talk when he is there meaning not behind his back

lalithaashok
Автор

Sir Sathya's son name is Rayan. He was missing his son and family

archanaa
Автор

நான் திருச்சியிலிருந்து பாலஜெயபாலன். தங்கள் ஆழமான அறிவுபூர்வமான வெளிப்படையான ஆணித்தரமான பேச்சு அருமை. கொயர்பாய்ஸ் குழுவில் விக்டர்சார் தலைமையில் இருந்தீர்கள். நான் எஸ்எஸ்எல்சி 1978.

jayabalb
Автор

“Tharshiku- Vishu Mela love vandhuruchi “ is the word

Farwin