Sundari - Best Scenes | 16 Nov 2024 | Tamil Serial | Sun TV

preview_player
Показать описание
Watch the Best Scenes of popular Tamil Serial #Sundari that airs on Sun TV.

Watch all Sun TV serials immediately after the TV telecast on Sun NXT app. *Free for Indian Users only

Download here:

With courage, Sundari defies obstacles to realize her IAS dream & takes charge as the collector. Can she keep custody of Thamizh, with the child's father, Karthi, in the picture? Follow her journey as love & duty get pitted against each other.

#SundariBestscenes #SundariSerial #Sundari #SunTVSerial #SunTV

---------------------------------------------------------
Watch more:
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
---------------------------------------------------------
Follow us on Social Media for Latest Updates:
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialBest Scenes #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialEpisodes #SunTVBestscenes #TamilTVserials #TamilSerialEpisodes
---------------------------------------------------------
Рекомендации по теме
Комментарии
Автор

கார்த்திக் அனு மேல வச்சு இருக்கும் லவ் உண்மையானது

ThenuThenu-
Автор

Karthik(Jishnoo) u just nailed it man!!! Don't know about your future projects. But Sundari is going to be ur 'The Best Project Forever for sure'. No words U simply brought tears with ur performance.
The voice artist must take half of this credit, without that man it wouldn't have given this much output.
No words..keep reaching heights
Both to Jishnoo and the voice artist. 👏 👏 🎉🎉

Ksp-thuq
Автор

கார்த்தி அனு மேல் பாசம் நடிப்பு மிகவும் அருமை ❤🎉❤

Murugesan-shnp
Автор

நல்ல ஆக்டிங் கார்த்தி உங்க வாய்ஸ் கேட்டுட்டே இருந்து விடுவேன் சொல்லும்போது கண் கலங்கிடுச்சு

kr-ndzk
Автор

நிஜ பொண்டாட்டியும் அனுதான் நடக பொண்டாட்டியும் அனுதான் கார்த்திக் நடிப்பு சூப்பர்

SelvanPanneer-xcgh
Автор

பாவம் கார்த்திக் செய்யாத பிழைக்கு தண்டனை அன்பு வைத்த பாவம்

tamilponnu
Автор

Ippo thaan intha serial supera irukuthu

Jaisejustin
Автор

சுந்தரிக்கு செய்த பாவம் சும்மா விடுமா கார்த்திக்
அனுபவித்து விட்டு பாவத்திற்கான பரிகாரம் தேடி விட்டு அனுவோடு சேர்ந்து வாழட்டும்.
சுந்தரியோடு வெற்றி சேர வேண்டும்.❤😍

chandrasekarandharshani
Автор

Kartik acting vere level ...real filling

rajabee
Автор

காத்திக் கண் பார்வை திரும்ப வர வேண்டும் ❤❤❤❤❤

ArunKumar-vkg
Автор

இரக்கம் இல்லையா
டைரக்டர் இப்படி வதைக்க வேண்டாம்

ranamarina
Автор

கார்த்திக் தப்பு செய்தது சுந்தரிக்கு ஆகவே போயிட்டுபோகுது அனுவை கார்த்திக்கோடு சேர்த்தி வைத்து அவனை நல்லவனாகாட்டுங்க நன்றி

SelviSelvi-wpwz
Автор

Paawam Karthik Anna..pls Kan paarwe ware wainga please

HasfiyaKabeer-rrbj
Автор

டேய் கார்த்தி இப்படியே நீ என்னடி கடைசியிலும் குடும்பம் இதே மாதிரி இரு

KirsnaSamy-ry
Автор

கார்த்தி அனு மேல வச்சு இருக்கும் லவ் உண்மையானது

ParthibanTv
Автор

கார்த்திக் அநு மேல வைத்திருக்கிற காதலை சாட்டாக வைத்து இதுவரை இலட்சியத்தோட வாழும் சுந்தரியை இழக்கமாகக்காட்டி கதையை முடிச்சிடாதுங்க.சுந்தரி பாவம்

r.thushi
Автор

பாவம் கார்த்திக் உண்மை பாசம் தான் அநு மேல் ❤❤

மீநு
Автор

Sundari ku irukura eraka gunam Anu ku ila..Karthik unna love pannatha thavira oru thappu pannala😢

DeevaAmu
Автор

இப்படி எடுக்கிற டைரக்டர் நீயும் நடுத்தெருவில் நிற்பீர்கள்

KirsnaSamy-ry
Автор

ana unmaile anu mela karthik ku love athigam than karthik nalla paiyan than...

MuneeshShanmugam-qxts