Surprise Wedding Gift For them 🎁 | Japan Series - Irfan's View❤

preview_player
Показать описание
#irfansview #nepoleonson #dhanooshakshaya #japanseries #trending

In this Video, Irfan’s vlog captures the beautiful post-wedding ceremony of Dhanoosh and Akshaya in Japan. He surprises the couple with thoughtful gifts, adding warmth and excitement to the celebration.Watch the Full Video.

_______________________________

______________________________

Follow me on,

________________________________

In Association with DIVO - Digital Partner
Рекомендации по теме
Комментарии
Автор

உடலின்பம் நாடியே பல திருமணம் நடைபெறுகிறது நாமறிவோம் ஆனால் கலியாணவேளையில் எழுந்துநின்று மாலையிடவே முடியாதவரை ஏற்றாளே அந்தப் பெண்ணை உங்களுக்கு நல்லமனமிருந்தால் போற்றுங்களய்யா பெற்றதாயின் பொறுப்பை பெறாத தாய் ஏற்றுக்கொண்டாள் வாழ்த்துக்கள் மற்றவர்களின் விமர்சனத்திற்கிடமின்றி நடந்துகொள்ளுங்கள்

om
Автор

This is seriously a feel good video, Irfan. All the videos posted in behindhood didn't touch the heart. Everything was serious conversation/interview. Akshya was not at all comfortable, but this video showed her true/casual side. Now only I feel she accepted this marriage whole heartedly. Thank you

ayshwaryaiyer
Автор

உங்கள்.... முந்தைய வீடியோக்கள் தான்...திரு.நெப்போலியன் மற்றும் குடும்பத்தினர் பற்றி அறிய உதவியது... ஏனெனில்...சமீப காலமாக அவர் அமெரிக்காவில் இருந்ததால் எந்த தகவலும் கிடைக்கவில்லை... அதனால் உங்கள் வீடியோ தான் முக்கிய பங்களிப்பு என்பதில் ஐயமில்லை... மேலும் நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர் போன்ற மனநிலையை தனுஷ் அவர்கள் உணர்வை புரிந்து கொள்வதில் காண்பித்த விதம் சிறப்பு... நானும் ஒரு மாற்றுத்திறனாளி ( காது கேளாதோர்) அதன் வலி புரிந்து கொள்ள முடிகிறது!!! உங்கள் அன்பு பாசம் தான் தனுஷ் அவர்களை திருமணம் வரை கொண்டு சென்றது என்று கூறினால் மிகையாகாது... உங்கள் பேரன்பும் ஆதரவும் போற்றுதலுக்குரியது.... வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் தம்பி 🎉❤❤❤❤❤❤❤

poovazhahib
Автор

God Bless you, Dhanush and Agsiya எந்த ஒரு செயலும் கடவுள் ஆசீர்வதிக்காமல் நடக்காது. அச் செயல் நடந்து விட்டது எனில் கடவுள் ஆசீர்வதித்து.

arockiasamys
Автор

Happy married Life Akshaya and Dhanush. Dhanush போல ஒரு பையனுக்கு திருமணம் நடத்த்து மிக பெரிய happy. தனுஷ் க்கு லைஃப் இருககு. பொறாமை பிடித்த சில ஜீவன் கள் bad comments போடுவார்கள்.good soul iruparvarkal bless மட்டுமே பண்ணுவார்கள்...irfan sir இந்த comments படித்தால் நெப்போலியன் sir க்கு dhanush and akshaya க்கு வாழ்த்து சொன்னத சொல்லவும்... கை கால் இருப்பது வாழ்த்து கிழிச்ச து போல bad comments போடுவார்கள்

theindiramedia
Автор

Napoleon sir the great father தனுஷ் அக்ஷயா பல்லாண்டு வாழ்க வளமுடன்

angelangel
Автор

I love the way Napoleon sir's family protects irfan when he pass comments and that triggers others. So sweet. You are really part of that family Irfan.

ranjantechnocrat
Автор

தனுஷ் ப்ரோ கல்யாண நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉 எல்லா வளம் பெற்று பெருவாழ்வு வாழ்க🎉🎉🎉🎉🎉

sayedanwer
Автор

ஏதோ நம்ம விட்டு கல்யாணம் போல சந்தோசமா இருக்கு ஜாலியா இருங்க அண்ணா அக்கா ❤️❤️❤️

MuthayyaK-pg
Автор

Your gift atonce they wearing is too good of them sharing their happiness happy to see, you also felt happy, happy to see😊

ranipoongavanam
Автор

your videos clarity superb compared to behind woods.
normal converation with akshaya very nice. she is a goddess durga matha ji

redpepper
Автор

Absolutely...this video is much impacted than the interview..god bless the newly wedded couple and good health to both 🎉🎉🎉

km-flgb
Автор

Avanga family ah disturb hm panama viewers kum video kuduthadhu super bro

latham
Автор

This marriage is very happy to my heart. Happy wedding day. Thank you very much to Dhanush sir And irfan sir

Mythira
Автор

கடவுள் நமக்கு எவ்வளவு நல்ல வாழ்க்கை கொடுத்து இருக்கிறார் என்று சில சமயங்களில் நான் உணர்கிறேன்
❤❤❤❤❤❤

omnamasivaya_
Автор

Pakkave azhaga irukku thx for this video bro ❤

sankarpollo
Автор

IDC what people say about him or criticise him, Irfan is a very good human ❤

evilpanda._
Автор

யாரு கண்ணும் படாம் சந்தோசமா பிள்ளைகளோடு கடவுள் ஆசீர்வதிக்கண்ணும் ❤ 🥰

rajeswariraji
Автор

இம்முறை Irfan மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம்ன்னு சொன்ன மானஸ்தன எங்கயாவது பார்த்தீங்களா மக்களே....

sbs
Автор

Great job on this video. It showed everyone's feel and happiness as is.

delightyebenezer