Walk with Jesus || Bro. Mohan C. Lazarus || April 16

preview_player
Показать описание
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!

Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!

-------------------------------------------------------------------------------------
Connect with Bro. Mohan C.Lazarus

#walkwithjesus #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus
#april16
Рекомендации по теме
Комментарии
Автор

இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!

MohanCLazarus
Автор

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்

நன்றி தகப்பனே அப்பா பிதாவே அன்பின் தகப்பனே பரலோக பிதாவே இரக்கங்களின் தேவனே மகிமையின் ராஜாவே

ஸ்தோத்திரம் பிரதர்🙏🏻
நேற்று மீண்டும் என்றும் மாறாதவரை ஸ்தோத்திரம் தேவா
நேற்று முழுவதுமாக எங்களை கண்ணின் மணிபோல் பாதுகாத்துக் கொள்வதற்காக கோடான கோடி நன்றிகள் அப்பா

உன்ன உணவும் உடுக்க உடையும் இருக்க இருப்பிடமும் கொடுத்ததற்காக கோடான கோடி நன்றிகள் அப்பா

அம்மா காகமும் கணவருக்காகவும் மகனுக்காக மகளுக்காகவும் தம்பிக்காகவும் ஜெபிக்கிறேன் அப்பா

பாவிகளாக எங்களுக்கு இலக்கண மற்றும் மன்னியுங்கள் ராஜா

மகனுக்கு வேண்டிய நல்ல வேலையை கட்ட இடுங்கள் ராஜா

மகளுக்கு வேண்டிய நல்ல ஞானத்தை அறிவையும் கொடுங்கள் ராஜா

இன்று தேர்வு எழுதும் அனைவரையும் நீங்கள் தொட்டு ஆசீர்வதியும் அப்பா

மதிப்பெண்ணுக்காக காத்திருக்கும் உங்கள் பிள்ளைகளை கண்ணோக்கி பாருங்கள் அப்பா

இன்று பிறந்தநாள் மற்றும் பிறந்தநாள் கொண்டாடும் அனைவரையும் கண்ணகி பாருங்கள் ராஜா
🎂🎂🎂🤝🤝🤝
குடும்ப நபர்களை பாடி தவிப்பவர்களுக்கு நீரே ஆறுதல் அப்பா 😢😢😢
அவர்களின் தேவைகளை நீங்கள் சந்தியுங்கள் ராஜா

எல்லாவிதமான தீமயில் இருந்தும் எங்களையும் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரையும் உற்றார் உறவினர்கள் அனைவரையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் ராஜா

இவை அனைத்தும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே கேட்கிறேன் ஜீவனும் நல்ல பிதாவே ஆமென்

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி தகப்பனே🙏🏻

என் தகப்பன் நீர்தானையா

எல்லாமே பார்த்துக் கொள்வீர்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

Kamalhoney_EPKR
Автор

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக, கர்த்தாவே நீர் எப்போதும் எங்களுக்கு முன் ஆகையால் நாங்கள் ஒன்றைக் குறித்தும் கலங்கவோ, பயப்படவோ மாட்டோம், எங்களை அழைத்தவர் உண்மை உள்ளவர் ஆமென் அல்லேலூயா...🙌🙏👏💗

ganeshankadiravelu
Автор

வீடு கட்ட உதவி பண்ணுங்க இயேசப்பா ஆமென் 💕💕💕💕

deepansureshdeepansuresh
Автор

அன்பின் இயேசு அப்பா என் மகளுக்கு திருமணம் நடைபெற நீங்கள் தான் கிருபை செய்யவும் மகனை தேடித் தாங்க இயேசு அப்பா செய்யப்போவதற்காக நன்றி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

santhiperiyasamy
Автор

எல்லாவற்றையும் நன்மையாக மாற்றும் என் தேவனுக்கு இயேசுவுக்கு கோடான கோடி நன்றிஆமென்

GoldenBibleverse-
Автор

கர்த்தாவே உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள் மேல் பிரகாசிக்க பண்ணும், ஆமென்❤❤❤

thirumalaivasans
Автор

இயேசப்பா எங்களில் வந்து எங்களை ஆசீர்வதிப்பேன் என்று சொன்ன தகப்பன் எங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் இரட்சிக்கப்பட்டு உங்கள்மீது அன்பு பிரியமாய் இருக்க வேண்டும் இயேசப்பா எங்கள் தேச மக்களை ஆசீர்வதித்தருளும் இயேசப்பா இம்மட்டும் ஆசிர்வதித்த எபினேசரே இனியும் ஆசிர்வாதத்தை கொடுங்க இயேசப்பா எங்கள் கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை செய்தருளும் இயேசப்பா எங்கள் பிள்ளைகளை இரட்சிப்பு பட கிருபை செய்யும் இயேசுப்பா எங்கள் கணவர் இரட்சிக்கப்பட்டு உங்கள்மீது அன்பு பிரியமாய் இருக்க வேண்டும் இயேசப்பா 🤲🏻🙏🏻🌎

JosephineDaniel-wv
Автор

ஆமேன் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமேன் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமேன் ஆண்டவரே ஆமேன் ஹல்லேலூயா நன்றி ஆண்டவரே உமக்கு நன்றி எங்கள் பேரன் பென் ஹெய்ன்ரிச் க்காக ஜெபிக்கும்படி உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் அவர் எல்லா குழந்தைகள் போல எல்லா செயல்பாடுகளும் செய்ய கிருபை செய்யும்படி உம்மை கெஞ்சிக் மன்றாடுகிறோம் ஆமேன் ஆண்டவரே ஆமேன் ஹல்லேலூயா நன்றி ஆண்டவரே உமக்கு நன்றி ஆமேன் 🛐

nezere
Автор

இயேசுவே நீங்கள் என் கூட இருக்கிறிங்க நான் பயப்பட மாட்டேன் கலங்கமாட்டேன் தீமையை நன்மையாக மாற்றுவிங்க இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் பிதாவே ஆமென் அல்லேலூயா

KalaiSelvi-lz
Автор

அப்பா நிர் எங்களுக்கு இன்றே ஒரு அற்புதத்தை காண கிருபை பண்ணுவீராக ஆமென் நான் அதை விசுவாசிக்கிறேன் அப்பா நிர் கண்ணீன்மணிப்போல பாதுகாத்து ஆசிர்வாதமாய் வழிநடத்துவிராக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ✝️🙇‍♂️🛐

raghulraghul
Автор

ஆண்டவரே என் இருதயம் கலங்காமல் பயப்படாமல் இருக்க என்னை பாதுக்காத்து வழிநடத்தும் அற்புதம் செய்யும் ஆசிர்வதியும் எல்லா துதி கனம் மகிமை உமக்கே இயேசுவின் நமத்தில் ஆமேன் ஆமேன் 🙏🙏🙏

veerakar
Автор

இயேசப்பா கடன் பிரச்சினை யிலிருந்து விடுதலை தாரும்

Timi.s.
Автор

இயேசப்பா என்பசங்க என்கூட இருக்க உதவி செய்யுங்க

JessyJessy-ei
Автор

ஆமென்
கர்த்தருக்குள் ஸ்தோத்திரம் என் அன்பு பிரதர் 🙏
இயேசு அப்பா நீர் என்னோடு இருந்து எல்லா சூழ்நிலைகளிலும் நான் பயப்படாமல்,
கலங்காமல், இருக்க கிருபைச் செய்கிறதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏
ஆசீர்வாதமான வசனத்திற்காக செய்திக்காக ஜெபத்திற்காக ஆசீர்வாதத்திற்காக மீண்டும் என் ஸ்தோத்திரமும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என் அன்பு பிரதர் 🙏

SamuelGladson-ov
Автор

தகப்பனே எங்கள் வாழ்க்கையில் நாங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருக்க நீர் கிருபை செய்ததற்காக ஸ்தோத்திரம் ஏறெடுக்கிறேன் இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தினாலே பிதாவே ஆமென் அல்லேலூயா

vasukibkaran
Автор

பிசாசு எனக்கு பயத்தை கொடுக்கிறான் தயவுசெய்து எனக்கு துணையாக இருங்க இந்த வார்த்தையை கேட்கும்போது சந்தோஷமாக இருக்கு இயேசுவே கூடவே இருங்க அப்பா

SelvaRaji-cw
Автор

Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Soththiram Yesuve Nandri Raja

ramanifrancis
Автор

இக்ப்பெட்டில் இருக்கும் எல்லாரும் குழந்தை நலமக இருக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

om
Автор

அப்பா அடைக்கப்பட்ட வாசல்கள் திறக்கப்பட உதவி செய்ங்க பொருளாதார தடைகளை நீக்குங்க குறைவுகளை நிறைவாக்கி தாங்க அப்பா யார் யார் என்னென்ன பிரச்சனையில் இருக்கிறார்களோ அவர்கள் பிரச்சினைகளை நீக்குங்க ஆமென்🙏🙏🙏🙏🙏 அப்பா

ThiyagaRajam-md
welcome to shbcf.ru