Mr & Mrs Chinnathirai Season 3 | 25th & 26th September 2021 - Promo 2

preview_player
Показать описание
#MrMrsChinnathirai #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #MaKaPa #RedefiningEntertainment

Рекомендации по теме
Комментарии
Автор

உடல் சிலிர்த்து விட்டது....when he's acting அருமையான காவியம்... i am eagerly waiting in this episode...

elakiyapriya
Автор

யுவராஜ் master & காயத்ரி sceen பார்க்க ஆர்வமா இருக்கு ரெண்டு பேரும் ரொம்ப நல்ல நடிச்சிருக்காங்க சிலப்பதிகாரம் concept 👏👏

SmileyKidsIndia
Автор

யாருக்கெல்லாம் இந்த காட்சியை பார்க்கும் போது உடம்பு சிலுர்க்கிறது? ஆத்மார்த்தமான நடிப்பு யுவராஜ், காயத்திரி

shiyasshiya
Автор

இந்த காட்சியமைப்புகள், காயத்ரி நடிப்பு புல்லரிக்க வைக்கிறது.🤩🥰😍👍👍👍

srnvideo
Автор

ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் உடல் சிலிர்க்கிறது மிகவும் அருமை👌👌👌👌👍👍. எப்போது இதைப் பார்க்கலாம் என்று ஆவலாக இருக்கிறது 😍😍😍😍

lavanyabarani
Автор

யாருக்கு எல்லாம் இந்த season favourite 🔥🔥🔥

Logesh-zr
Автор

Gayathri is my fav in this season. She is such an innocent lady, also a good performer., All the best👍

revathybabu
Автор

That line.. " Yen silambil ulla anaithum manikka paralgal " Her eyes and voice nailed it🥺 can't express the feel woww...!!

lavanya
Автор

At last the way she said "மதுரை எரியட்டும்" gives me the goosebumps 🔥🔥

Keerthana.Palanisamy
Автор

Definitely a mass performance but the extra that lift up the whole act was the voice! I believe she is the serial actress Devipriya❣️

rinasinnasamy
Автор

சிலப்பதிகாரம் 👌👏. எனக்கு மிகவும் பிடித்த தமிழ் இலக்கியம். 🙏

kumarkitusna
Автор

Wow, Gayatri and yuvaraj Master Super. I am waiting for this episode

sushhari
Автор

I love you Master and English teacher 😍😍😍💯💯Title winner this season 👏👏👏

pradikshashivika
Автор

Super gayatri akkka. Semma acting. Luv you so much gayatri akkka.

ponsindhu
Автор

Voice over by Actress Devipriya. I'm a big fan of her acting and voice.

narmadhanarayanan
Автор

வாவ் செம.. செம.. English பேச தெரியாதா..? அப்படி ஒரு மொழி இருக்கா..? தமிழ் தெரியலன்னா தான் நாம வெட்கப்படணும்.. கண்ணகி கதை அருமை காயத்ரி.. இதுதான் திறமை. ஆங்கிலம் தெரியாதது ஒன்றும் அவமானமே அல்ல.

ChandabiChannel
Автор

When Gayathri says,
``En silambil ulla aththanayum maanikka patharkal"
``Neethi thavariya nedunzheziyaa... madurai eriyattum"

Goosebump moments
Who agree🙋

ganeshrukshi
Автор

பார்க்கும் போது மெய்சிலிர்த்து விட்டது அற்புதம் 🔥🔥🔥🔥🔥🔥காயு fans 😘😘😘😘

aadhira
Автор

That line "manika paralgal ... " her acting semma..Goosebumps...

swagatham
Автор

The most beautiful and talented ator in vijaytv.. gayathri... also very underrated.
Ratchitha ellam heroine na nadikaranga... gayathri is more deserved..

MrVviji