' The Voice Of Angel ' 🤩 - @MeghnaSumesh | Dhanush, Vaa Vaathi, Private Party Unplugged Version

preview_player
Показать описание
🤩 ப்பா இந்த வயசுல இப்படி ஒரு Voice-ஆ , Singers தோத்துருவாங்க ! - @Meghna Sumesh Exclusive Interview

The adorable infant singer Meghna Sumesh is here with us singing her favorite lovely songs from all the best music directors from the south in this incredibly unique episode from SS Music. Vaathi, starring actor Dhanush, is being produced in Tamil and Telugu. The female lead in Telugu director Venky Atluri's movie Vaathi was played by Samyuktha Menon. Additionally, the actors Ken Karunas, Saikumar, and Samuthrakani all had significant roles in the movie. Although the music for the movie was composed by GV Prakash, the Vaathi teaser and posters were unveiled on Dhanush's birthday. Meghna Sumesh, a young Bengaluru native who attracted attention for her singing talent, has performed the song "Vaa Vathi."

" The Voice Of Angel " 🤩 - Meghna Sumesh | Dhanush, Vaa Vaathi, Private Party Unplugged Version

Instagram

Facebook

===========================

SPB Sir இருந்திருந்தா உங்கள தூக்கி கொஞ்சிருப்பாரு - Singer Meghna Exclusive Interview

#Meghna #gvprakash #dhanush

Hit The Bell 🔔 Icon And Stay Tuned To SS Music For Exclusive Updates

SS Music Channel ..it's Simply Superb!
SS Music Channel, Formerly Known As "Southern Spice Music Channel" An Established Music TV Channel Based Out of Chennai, India, Now Relaunched As An Ultimate Entertainment Channel on Digital Platforms.

You Can Also Follow Us @
Рекомендации по теме
Комментарии
Автор

🤩 ப்பா இந்த வயசுல இப்படி ஒரு Voice-ஆ, Singers தோத்துருவாங்க ! - @Meghna Sumesh Exclusive Interview

SSMusicEntertainment
Автор

இந்த ஏஞ்சலுக்கு கடவுளின் ஆசீர்வாதம் இவ்வளவா !!!!ஆஹா💐வாழ்த்துக்கள்👍குரல் தேன்.. பேச்சு அழகு ..

premas
Автор

செல்லம்... என்ன குரல் டா... தங்கம்... வாழ்க வளமுடன் 🥰🥰

sangeesquare
Автор

உன்னால நான் பெஃய்லு அந்த இடத்துல நான் ப்ஃளாட்டுடா தங்கம். "குரலால் மட்டுமல்ல மயங்கினேன் உன்னுடைய மந்திரப்புன்னகையிலும்" அருமையான குரல்வளம் செல்லம் உங்களுக்கு வாழ்க வளமுடன்

vgmarimuthunellaivgmarimut
Автор

പ്രതീക്ഷയോടെ കാത്തിരിക്കുന്നു മേഘ്നയുടെ ഉയരങ്ങൾ വരും കാലങ്ങളിൽ തെളിഞ്ഞു വരട്ടെ🌹🌹🌹

ചിന്ത
Автор

after seeing your video only I saw the full song of vaa vaathi.... so so sweet voice😊

t.gayathrijayapradeep
Автор

കേരളത്തിന്റെ. സ്വകാര്യാ അഹങ്കരമായി. ഈ. മോൾ. മാറും... അതിനു. മുൻപ്. തന്നെ. മറ്റ് സ്റ്റേറ്റ്കാർ.മോളുടെ. കഴിവ്. തിരിച്ചറിഞ്ഞു... 🙏🌹🌹🌹

subhashgovindan
Автор

அவளின் பெற்றோர்களுக்கு அவள் கடவுள் கொடுத்த வரம் 🥰

rathnashanmugam
Автор

கேக்க கேக்க கேட்டுகொண்டே இருக்கும் குரல் என்னை அமைதியாக உரங்கவைக்கும் மேக்னகுட்டி குரல் வாழ்க வளமுடன்

velayuthamm
Автор

பாராட்ட வார்த்தைகள் இல்லை.
எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

visuvisu
Автор

சொல்ல வார்த்தைகள் இல்லை மாஷா அல்லாஹ் செம்ம

nasimabanu
Автор

செம்ம குரல் டா குட்டிமா....நீ பாடும் போது நீ பேசும் போது அப்படியே மனசுக்குள்ள எதோ பணுது டி எவ்வளவு மனசு கஷ்டமா இருந்தாலும் உன்ன பேச்சு கேட்கும் போது நீ பாடுறத பாக்கும் போது ரொம்ப சந்தோசமா மன நிம்மதி இருக்கு... நீ நல்லா பெரிய இடத்துக்கு வளரனும் டி பட்டு..god bless you da kutty chlm kutty ma, ,

vasanthikrm
Автор

Really Meghna kutty is an angel descended from heaven to show to the world what singing is all about n how to present it with movements every one can enjoy forgetting all' their worries. God will take her to unimaginable heights in days to come

robinsonk
Автор

Absolutely stunning voice a great future lies ahead for her

victorsamuel
Автор

மனசால உன்னோட fana ஆனேன்நான் செல்லகுட்டி❤❤❤❤❤❤❤❤❤❤❤

qzfyfln
Автор

Only u can sing with clear lyrics which we can understand only when u sing amazing my child God bless u and ur parents keep going take care my sweet heart

mpsubbu
Автор

ஆனந்த குரலுக்கு வாழ்த்துக்கள் குட்டி செல்லம்

Yasin-xkid
Автор

இந்த தங்க குழந்தையின் தித்திக்கும் பாடலைக் கேட்டு அசந்து போனேன். வாழ்த்துகள்

benjaminantony
Автор

Wow super voice. Romba nalla padaringe Meghna

rajir
Автор

Meghdu rompa inimaiya paaduthu good
Good Good Meghdu.

siva__