Bigg Boss 8 Tamil - Day 70 - LIVE CHAT - James Vasanthan

preview_player
Показать описание
Bigg Boss 8 Tamil - Day 70 - LIVE CHAT - James Vasanthan
Рекомендации по теме
Комментарии
Автор

இறுதியில் சேதுபதி ஒரு கையில் மஞ்சரி யும் இன்னொரு கையில் முத்து வையும் பிடிக்க வேண்டும். இருவரில் யார் வென்றாலும் சரி தான்.

priyaramesh
Автор

ஐயோ இந்த விஷால் சவுந்தர்யா அன்ஷிதா ரஞ்சித் எதுக்குங்க உள்ள இருக்காங்க.

umamohan
Автор

​​pavi avoiding hugging of vishal, super pavi, captancy task. all must learn the culture

isabiofficial
Автор

Arun is still bothered about his image outside, that’s all.. he never realises his mistakes bcos he does it consciously. Now he will play a safe game and act like a great soul in front of camera continuously

rddana
Автор

ஜேம்ஸ் வசந்த்தன் சார் வணக்கம்! தங்களின் கருத்துக்கள் மனதை பக்குவப் படுத்தும் விதத்தில் உள்ளது! அறிவை மேம்படுத்தும் விதத்தில் சிந்தித்து செயல்பட உதவும் விதத்தில் உள்ளது! நன்றிகள்! வாழ்க வளமுடன்! நான் அறுபத்துஎட்டு வயதான அம்மா! தங்களின் தெளிவான
நடுநிலையான விமர்சனங்கள் என் மனதை நெகிழச் செய்கிறது!! வாழ்த்துகள்! நீள் ஆயுள் நிறை புகழுடன் தாங்களும் தங்கள் குடும்பமும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்! நன்றிகள்! வணக்கங்கள்! வாழ்க வளமுடன்!

devima
Автор

You are teaching me a lot of good things through your review and your languages. Simply superb Sir.
Your view about others are very fair and perfect Sir.

mahensivammp
Автор

Sir, how Soundarya can still escape from elimination??
Very rude and unethical character

SelvarajPerumal-sb
Автор

வாழ்த்துக்கள் ஜேம்ஸ் வசந்தன் சார். மிக மிக தெளிவாக உளவியல் முறையில் ஒழுக்கமான வகையில் மரியாதையாக இருக்கு ஐயா. உங்கள் விமர்சனம் கேட்டுவிட்டுத்தான் நான் தூங்க போவேன். நன்றி.

எஸ்.வி.எஸ்
Автор

உங்களின் நேரடி நிகழ்ச்சியில் கூறும் கருத்துகள் மிக மனதை பக்குவ படுத்துகிறது. அறிவை மேம்படுத்து கிறது

thiruvengadamsivagnanam
Автор

Hi Sri, I agree with you regarding Ranjith’s response to Vijay Sethupathi’s question. He is clearly managing his anger and choosing to stay away from the chaos. What more do they expect him to say on this matter?

santhyaagovindraj
Автор

நேர்மையான உங்கள்பேச்சு அழகு காலையில்எழுந்த உடன் பார்க்க வேண்டும்தம்பி உங்கள்பேச்சு நேர்மை

usharani-byju
Автор

Soundarya is a glamorous quotient.thats why her presence needed..for trp ratings

raajeswarisrinivasan
Автор

VJS doesn’t know how to talk to the contestants inside the house. He derides and insults them because they are not giving him the answer he wants. That is not good for a presenter.

ATPU
Автор

U r right about Deepak, last week also captaincy gave in for Ranjith... Deepak also this time give to jeff

ssr
Автор

I can c the favourism from vjs in confession room for Vishal Deepak Arun Pavithra matum advice kudatharu details explain pannaru but rayan jackline manjuri ketum ethana sollungha sir ketum nengha nalla play pandrangiha solla unnum illa sollitaru but Kamal for each person equal explain pannavangha for tiz conversation I really mis Kamal sir avaru pannirutha better irukum

Shobana-gs
Автор

கோபமாக இருக்கும் தீபக் இடம் அன்பு வெளிபட்டால் பரவாயில்லை, ஆனால் ரஞ்சித் அன்பு அதிகமாகவும் கோபம் குறைவாகவும் வருபவரை மட்டும் மக்கள் ஏன் ஏற்றுகொள்ளவில்லை

bhuvaneswarirajan
Автор

Vote for Manjari, she is above Ranjith. If BB team is going to eliminate 2 people again, she will leave the house.

PremAshokbharathi
Автор

வணக்கம்.ஏன் சார் இந்த ரஞ்சித் ஒரு நல்ல தயாரிப்பாளர். வில்லன் கதாப்பாத்திரத்தில் நன்றாக நடிப்ப வர். மறுமலர்ச்சியில் வில்லனாக வெளுத்து வாங்கியிருப்பார். எப்படி இப்படி இருக்கார்.

umamohan
Автор

Therefore i resonate with your comments on Jacquline’s “ich”

Matrix-
Автор

Hello Vasanth Sir,
Don't worry, during January we will have snow in Canada for sure.
Welcome to 🇨🇦

gowryghana