Adi Muthu Muthu Mari Video Song |Padaiveetu Amman Devotional Movie Video Song | 5.1 Sound Quality

preview_player
Показать описание
Padai Veetu Amman is a 2002 Tamil religious film directed by Pugazhmani. The film features Ramki, Meena, Devayani and Ravali in lead roles. The film, produced by Televista Digitals Limited, had musical score by S. A. Rajkumar and was released on 4 November 2002.

Story And Dialogues:- Pagazhmani
Actors:- Ramki, Meena, Devayani, Senthil, Nizhalgal Ravi, Vinu Chakravarthy
Lyrics:- Kalidass, Kamakodiyan,Khudaya
Music:- S.A. Rajkumar
Editing:- R.K. Baburaj
Producer:- Televista Digitals Limited
Director:- Pagazhmani
Year :- 2002
Рекомендации по теме
Комментарии
Автор

என் அம்மா ஸ்வர்ணலதா பாடுன அந்த அம்மன் இறங்கி வர மாட்டாங்களா என்ன❤️‍🔥

vallarasu
Автор

என் வேண்டுதலை நிறை வெதுங்கா அம்மா தாயே 🙏🔱❤️

ss_editz
Автор

மாயி மகமாயி
மணிமந்திர சேகரியே
ஆயி உமையானவளே
ஆதி சிவன் தேவியரே

சமைத்தால் சமயபுரம்
சாதித்தால் கண்ணபுரம்
அந்த கண்ணபுரத்து
எல்லைய விட்டு என் அம்மா
நீ கடுகு வர வேணுமடி

அடி முத்து முத்து மாரி
இந்த சித்து ஏனடி
அடி முத்தாலம்மன் தேவி
செஞ்ச குத்தம் என்னடி

அஞ்சு குடைக்காரி
தஞ்சாவூரு மாரி
தஞ்சம் என வந்தோரை
காத்து நிக்கும் தேவி
பம்பை காரியே
இந்த வம்பு ஏனடி
அடி பம்பை காரியே
இந்த வம்பு ஏனடி

அடி முத்து முத்து மாரி
இந்த சித்து ஏனடி
அடி முத்தாலம்மன் தேவி
செஞ்ச குத்தம் என்னடி

வெள்ளிமலை நாயகி
வேலனுக்கு தாயடி
வேம்பு ரதம் ஏறி வந்து
வினையை தீர்க்கனும்

நாராயணன் தங்கச்சி
நல்லமுத்து மாரியே
தங்க ரதம் ஏறி வந்து
தாயை காக்கணும்

என் பம்பை சத்தம்
கேட்கலையோ கருமாரியே
இந்த பானகமும்
ருசிக்கலையோ பூமாரியே
உன் மாளிகையின்
மணிக்கதவும் திறக்கவில்லையோ
அடி முத்து முத்து மாரி
இந்த சித்து ஏனடி
அடி முத்தாலம்மன் தேவி
செஞ்ச குத்தம் என்னடி

வேம்பினிலே உடையடி
வைகையாறு கடையடி
சாம்பிராணி வாசத்தோடு
சங்கரி வாரனும்

அஞ்சு தலை நாகினி
ஆயிரம் கண் நாயகி
முண்டக்கண்ணி மோகினி
வந்து முத்து எடுக்கனும்

அடி மீனாட்சி தாயே
நீ பெண் இல்லையா
இங்கே பாலன் படும்பாட்டை
பார்க்க கண்ணில்லையா
உன் பாளையத்து ஆலயத்தில்
பாசம் இல்லையா

அடி முத்து முத்து மாரி
இந்த சித்து ஏனடி
அடி முத்தாலம்மன் தேவி
செஞ்ச குத்தம் என்னடி

அஞ்சு குடைக்காரி
தஞ்சாவூரு மாரி
தஞ்சம் என வந்தோரை
காத்து நிக்கும் தேவி

பம்பை காரியே
இந்த வம்பு ஏனடி
அடி பம்பை காரியே
இந்த வம்பு ஏனடி

அடி முத்து முத்து மாரி
இந்த சித்து ஏனடி
அடி முத்தாலம்மன் தேவி
செஞ்ச குத்தம் என்னடி

sivalingamkg
Автор

Voice .. udampu silirkka seyyuthu That is called .. swarnalatha amma voice 😍😍😍

music_makes_everything_better
Автор

அந்த அம்மனை எழுந்து ஆட வைக்கும் ஸ்வர்ணலதா அம்மாவின் கந்தர்வ குரல் ❤❤❤

uniquevoice
Автор

Manasu kastam irukum pothu elam intha song oru heaven feel kudukum.... still now

parthipanselvaraj
Автор

Naan Thanjavur...புன்னை நல்லூர் மாரியம்மன் பாட்டு...ரொம்ப சக்தி வாய்ந்த அம்மன்....எல்லோரும் தஞ்சாவூர் வந்து பாருங்க❤❤❤

SuganyaKavi-mx
Автор

🙏 அம்மா, எனக்கு அம்மை வந்து படுக்கையில் இருக்கிறேன், என்னிடம் இருந்து விலகி எனக்கு நல்ல ஆரோக்கியத்தை குடுக்க வேண்டும் அம்மா🙏😭, நான் செய்த தவறை உணர்ந்து என்னை திரித்திக்கொள்கிறேன்🙏🙏🙏😭😭😭

TAMILFOOTAGE-sukm
Автор

எத்தனை மதங்கள் இருந்தாலும் எம் மதம் ஹிந்து மதம் போல் இல்லை என்று அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன் 🙏🙏🙏

ganesamoorthy
Автор

தமிழ் சொற்கள் அழகாக கையாளப்பட்டுள்ளது... அருமை

R.smanikandanMukesh
Автор

Amma en purushan nalla irukanum .ne seekirama avara vitu erangidumma thaye om shakthi.

BhuvaneswariI-ctjp
Автор

Quality voice of swarnalatha amma.... 🙏🙏🙏🙏

harish
Автор

Enakum ipo ammai poturuku 😢 athu sariya poganum amma😢😢😢😢😢

subhashree
Автор

amma en kashttangal theerthu
en aasai niraiverrungal thaaye ❤

sksakram
Автор

Enakki vayadhu 28 siri vayadhu kalangal enni maghizhgiraen ....engala mari indha movies yarum enjoy pannirukka matanga

vineethav
Автор

1. திருவாரூர் தங்க முத்து மகாமாரியம்மன்
2. நாகை நெல்லுக்கடைமாரியம்மன்
3. தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன்
4. வலங்கைமான் படைக்கட்டிமாரியம்மன்
5. திருச்சி சமயபுரம் மாரியம்மன்

DiniSmart
Автор

என் அன்னை ஸ்வர்ணலதா அம்மாவின் குரலுக்கு அந்த அம்மனும் அடிமை 🔥❤️♥️

soundarnavneet
Автор

ஓம் சக்தி ஓம் ஆதி பராசக்தி அம்மா தாயே போற்றி போற்றி ஓம் நமசிவாய சிவாய நம ஓம் ஶ்ரீ பார்வதி கங்கையம்மன் உடனுறை ஶ்ரீ பரமேஸ்வரரே போற்றி போற்றி ஓம் ஶ்ரீ நந்தி வாகனரே போற்றி போற்றி ஓம் ஶ்ரீ சிம்ம வாகனியே போற்றி போற்றி ❤️🙏💙🥰😘

thalapathirasigan
Автор

🙏🏿Amma neethaa ma engala paathukanum 🙏🏿 amma thaaye🙇‍♀️🙇‍♀️

PreethiSathya-hj
Автор

Excellent sound quality.make more like this bro💥💥❤️

muruganranjith