Walk with Jesus || Bro. Mohan C. Lazarus || March 22

preview_player
Показать описание
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!

Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!

-------------------------------------------------------------------------------------
Connect with Bro. Mohan C.Lazarus

#walkwithjesus #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus
#march22
Комментарии
Автор

இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!

MohanCLazarus
Автор

Amen appa aarokiyamai vazhavainga uyirodu vazhavainga appa vayiru earichal valiyil irunthum kulanthaikum pragavikum sali joram irmal mookadipil thummal ellavarayum neere thottu sugamakkum doctor kita pogama irukka udavi seinga appa vayiru valiyil irunthum viduthali koduthu saripannunga appa appa viduthali koduthu saripannunga appa entha noyum aabathum varamal pathukathukolunga kall maruthu valikithu athilirunthu viduthali koduthu saripannunga appa hb bp sugar uppu correct a irukka udavi seinga appa kulanthaikum kanavarukkavum enakum entha aabathum varamal pathukathukolunga uyirodu vazhavainga appa jeevanodu belathodum sugathodum vaazhavainga appa

Prabamani-smoq
Автор

இயேசப்பா எங்க வீட்ல கடன் பிரச்சனை மாறனும் எங்க அப்பா வாரந்தோறும் ஆலயத்துக்கு வரணும்

angelsuriya
Автор

இயேசப்பா இன்று வேலைக்கான இன்டெர்வியூ போகிறேன் எனக்கு உங்க கிருபை தாங்கப்பா நல்ல ஞானத்தை தாங்கப்பா உமக்கு சித்தமானால் இந்த வேலை கிடைக்க ஆசீர்வதியும் இயேசுவின் நாமத்தில் ஆமென் 🙏🙏🙏🙏

jansi.k
Автор

இயேசப்பா என் கணவருடைய தொடுங்க இயேசப்பா அவர் குடியை நிப்பாட்டுங்க இயேசப்பா எங்கள் இரண்டு பிள்ளைகளும் உன்னுடைய கிருபையினால் இரட்சிக்கப்பட கிருபை செய்தருளும் இயேசப்பா எங்கள் குடும்பத்தில் ஒரு மன நிம்மதியை கொடுங்க இயேசுவே என்றுமே மறக்க முடியாத நினைவுகளை தாங்க இயேசப்பா எங்கள் தேச மக்களை ஆசீர்வதித்தருளும் இயேசப்பா எங்கள் கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை செய்தருளும் இயேசப்பா இம்மட்டும்
ஆசிர்வதித்த எபினேசரே இனியும் ஆசிர்வாதத்தை கொடுங்க இயேசப்பா ❤🌎🙏🏻

JosephineDaniel-wv
Автор

Jesappa soththeram nanreudan thuthekkeren appa en aththumavai ujerppethum pelappaduththa kerupai seiunkappa athatkaka kode soththeram unkal varththaiyal makelchcheyerukkavumakavum en kudumpaththel enakku samathanaththai tharunkappa vethavarthrhai ennudan kuda erukkaddum appa ellorukkum sarera athma pelam ellavattaium kodunkappa athatkaka kode soththeram enkal thevi velikali santheththu vennappankali keddarulum appa athatkaka kode nanrekal pillakalen ganaththelum kalvejelum ikkeyam neseppu manneppu ellarmelum erukka kerupai seiunkappa athatkaka kode nanrekal en pavankali manneunkappa athatkaka kode soththeram amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

NirmalaNirmala
Автор

நாளைய நாட்களில் நடக்க போகிற அரசு வேலைக்கான தேர்வினை நல்ல முறையில் எழுதி வெற்றி பெற உதவி செய்யுங்க இயேசப்பா... கர்த்தருக்கே மகிமை உணடாவதாக...

manimekalaibharathi
Автор

Amen appa love you daddy visuvasikirom appa nabikaiyodu irukirom iya vekkappattu poga mattonu visuvasikirom appa kanavarodu samathanam thanga kanavaruku udal ullam sugam thanga kanavaruku sugar cholesterol level normal aga kiruba thanga iya yeallarum nalla irukkanum asirvathinga kudumbam samathanam thanga iya kudumbam ratchika padanum iya asirvathinga kadan pirachanaila irunthu muzhuvathumaga viduthalai thanga vazhkaiyil nalla uyarvai thanga iya kanavarodu ondraga vazha kiruba thanga prachana thirthu samathanam thanga porupeduthu kollunga yeallarum ratchika padanum iya visuvasikirom appa nabikaiyodu irukirom iya Sara papava asirvathinga udal ullam sugam thanga skin problem thilirunthu muzhuvathumaga viduthalai thanga papa birthday Function unga kirubaiyala nadathi kodunga sanda illama samathanama nadathunga iya vekkappattu poga mattonu visuvasikirom appa nabikaiyodu irukirom iya thevaiyai arinthavar iya nengal arputham seivir endru nambugirom appa amma kuda thunaiya irunga asirvathinga udal ullam sugam thanga porupeduthu kollunga amma ratchika padanum iya asirvathinga kuda thunaiya irunga ezhilku karbathin kani thanga iya yeallarum nalla irukkanum asirvathinga appa ulaga makkal yeallarum nalla irukkanum asirvathinga yeallarum samathanam thanga porupeduthu kollunga iya yeasuvin namathinala vinnapathai earedukirom amen amen

elakkiyaelango
Автор

என் மகனை ஆசீர்வதியும அப்பா உம்மால் முடியும் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமென்

b.vasugi
Автор

அன்புள்ள பிதாவே இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா உமது வார்த்தைகளை குறைவற்றதும் என் ஆத்துமாவை உயிர்பிக்கிறதுமாய் இருக்கின்றது அதற்காக உமக்கு ஸ்தோத்திரம் அப்பா நான் மிகவும் எளிமையானவனும் பாவத்தில் விழவதற்குறிய மனிதனமுமாய் இருக்கின்றேன் எனக்கு இச்சை பாவத்திலிருந்து விடுதலை தாங்க அப்பா இயெசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே ஆமென்.

AlwaiAntonyAlbert
Автор

Amen appa love you daddy visuvasikirom appa nabikaiyodu irukirom iya vekkappattu poga mattonu visuvasikirom iya kanavarodu samathanam thanga kanavaruku sugar cholesterol level normal aga kiruba thanga prachana thirthu samathanam thanga kanavaruku economic la uyarvai thanga kudumbam samathanam thanga porupeduthu kollunga iya pathu kathukollunga iya visuvasikirom iya kudumbam ratchika padanum iya asirvathinga kadan pirachanaila irunthu muzhuvathumaga viduthalai thanga iya yeallarum nalla irukkanum iya asirvathinga Sara papava asirvathinga udal ullam sugam thanga iya visuvasikirom iya birthday Function unga kirubaiyala nadathi kodunga apadi seigira anbirkaga nandri iya visuvasikirom appa amma kuda thunaiya irunga ezhilku karbathin kani thanga iya visuvasikirom iya kanavarodu samathanam thanga porupeduthu kollunga yeallarum ratchika padanum iya yeallarum nalla irukkanum iya amen amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

elakkiyaelango
Автор

இயேசப்பா எங்கள் கால்நடை களை ஆசிர்வதியுங்க இயேசப்பா எங்கள் சத்துருக்கள் எங்களுக்கு விரோதமாபவாராதபடி காத்து கொள்ளுங்க இயேசப்பா எங்கள் வீட்டில் சமாதானம் நிலவ கிருபை செய்யும்ங்க எங்களை உயர்த்துங்க நாங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டு போகாத படி கிருபை செய்யும்ங்க இயேசப்பா எனது மகளுக்கு ஒரு குழந்தை யை தாருங்கள் இயேசப்பா எங்களை சாட்சி யார் நிறுத்துங்க எனது மகள் நன்றாக படிக்க கிருபை செய்யும்ங எங்களை வெட்கபபடுத்தாஙக இயேசப்பா இயேசப்பா

annajeyas
Автор

இயேசப்பா என் மகள் மகள் 10 ஆம் வகுப்பு அரசு பொது தேர்வு எழுத உள்ளது நல்ல ஞானத்தை தந்து நல்லபடியாக பரீட்சை எழுதவும் தேர்வில்வெற்றிபெற்று அதிக மதிப்பெண் எடுக்கவும் உதவி செய்யுங்கள் இயேசப்பா அது போல என் மகன் காலேஜ் படிக்கிறான் பாடம் எல்லா கஷ்டமா இருக்குனு கவலை படுகிறான் நல்ல ஞானத்தை தந்து நல்லபடியாக படிக்கவும் உதவி செய்யுங்கள் இயேசப்பா அது போல என் கணவர்கும் எலும்பு தேய்மானம் நோய்யால் வேதனை படுகிறாங்க நோய்யில் இருந்தூ விடுதலை தாங்கப்பா அது போல நானும் ஒரு தையல் தொழில் ஆரம்பித்து இருக்கிறேன் அதில் நல்ல வளர்ச்சி அடைய உதவி செய்யுங்கள் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

ashwinangel
Автор

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் இன்றைய நாளின் தேவ ஆவியானவர் செய்திக்காக தேவனை துதிக்கிறேன் இயேசுவின் நாமத்தில் ஸ்தோத்திரம் ஆமென்

theresatheresa
Автор

இயேசப்பா நா இரண்டாவது குழந்தையே நல்லபடியாக பெற்றெடுக்க கிருபை செய்யுங்கள் பா எனக்கு சுகர் நார்மலா க கிருபை செய்யுங்கள் பா எனக்கு Hb leavel அதிகரிக்க கிருபை செய்யுங்கள் பா

Raja-qjp
Автор

இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள செய்வினை கட்டுகள் நீங்கி எங்கள் குடும்பத்தில் உள்ள கடன் பிரச்சினை மாறவும் என் 2 தம்பிக்கு திருமணம் நடக்கவும் இயேசுவே கிருபை செய்யுங்கள் ஆமென்

LimaS-mg
Автор

இயேசப்பா எப்போதும் நீங்கள் என் கூடவே இருங்க அப்பா. இயேசப்பா என் அம்மாட fever குணமாகணும் அப்பா. இயேசப்பா நான் A/l pass பண்ணி university போக போறதிக்காக நன்றி அப்பா. 🙏🏻

PirapuPirapu-jqpt
Автор

இயேசு அப்பா என் கடன் பிரச்சினை திறனும் என் கணவர் கால் தொல் ஒட்டாமல் சுகம் கிடைக்க வேண்டும் என் பிள்ளைகள் ஆசீர்வதிக்க வேண்டும் எனக்கு என் கணவருக்கு வேலை கிடைக்க வேண்டும் என் செல்வி ரேஷன் கார்டு கிடைக்க வேண்டும் ஆமேன்.

kirubaialbum
Автор

ஸ்தோத்திரம் ஆண்டவரே. எங்களுடைய. ஆத்மாவுக்கு. பெலன் கொடுத்து ஆசீர்வாதீங்க ஆமென் அல்லேலூயா🙏🙏🙏🎅🏼✝

rajamanik
Автор

அப்பா பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா உம்முடைய வேத வசனம் என்னை உயிர்பிக்கிரது உம்முடைய வசனம் என்னை பெலப்படுத்துகிறது சோர்ந்து போகாமல் எப்பொழுதும் வாழ வைக்கிறது உமக்கு கோடி நன்றிகள் அப்பா

vanithak
join shbcf.ru