velachery lake encroachment - real truth behind velachery lake encroachment

preview_player
Показать описание
velachery lake encroachment - real truth behind velachery lake encroachment - red pix Felix Gerald Latest Interview
tamil nadu news,
tamil news today,
Рекомендации по теме
Комментарии
Автор

நீதி என்பது 265 ஏக்கரை‌ எடுக்க வேண்டும். இல்லையென்றால் இந்த மக்களுக்கும் நிலம் ஒப்படைக்க வேண்டும் ❤

manikandanj
Автор

மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி நகர்ந்து குடிசை கட்டி வாழ வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சமுகமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு

சோழநாடு-ணங
Автор

Government all building in lake, parandur airport also 1400 acres lake land, court should punish Government, not peoples

csurendhran
Автор

As responsible citizens, PPL should avoid construction on non patta lands. Expecting govts, High courts for grant of relief in future is always two sided.

vivekm
Автор

1960 ல் எதெல்லாம் புறம்போக்கு நிலங்கள்
இன்றும் புறம்போக்கு நிலங்கள் தான்
பத்திர பதிவு அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும்

mynewdreammusic
Автор

நாயகன் வசனம் தான் நினைவுக்கு வருகிறது. அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்துகிறேன்.

இவர்கள் அவர்கள் என்று இல்லாமல் எல்லோரும் அகற்றப்பட வேண்டும்.

alamelue
Автор

என்ன வாதங்கள் வைத்தாலும் இயற்கை அதோட இடத்தை அது எடுத்துக் கொள்ளும்

rajanr
Автор

See court just saying to encroach the land very easily. People paying house tax water tax and electricity bill. They are having voter ID and aadhar card also. Why court is not taking actions against these govt authorities who gave all these things.

lathikajaikumar
Автор

இதுக்கு ஒரே தீர்வு பட்டா இல்லையா மின்சாரத்தை துண்டிக்கவேண்டும்.

selvamkaran
Автор

NO PATTA, NO RESISTER DOCUMENT... THEN ITS ENCROACHMENT.

lbalaji
Автор

ENCROACHMENT HAS TO CLEAR, THAT IS LAW.

lbalaji
Автор

நீதிக்காக, நீதிமன்றம் முன்பு துணிவுடன் மக்கள் போராட வேண்டும், காரணம் பெரும்பாலும் நீதி அங்கேதான் கஷாப்பு செய்யப்படுகிறது.

neethee-ankapooccu
Автор

0.41 14.35 ஏரித் தண்ணிக்கு உள்ளே வீடு கட்டலை ...ஏரிக்கரை... (LAKE BUND) மேலேயே அப்படியே வீடு கட்டியிருக்கிற படியால் , வேளச்சேரி விஜயநகர் மாதிரி ...எங்க வீட்டுக்குள்.... தண்ணீர் வராது என்கிறார் போல. அதாவது நீர்நிலைக்கு ....அரு‌கி‌ல் இல்லை மேலே இருக்கோம்.... என்கிறார் போல. அதாவது ....மேட்டுக்குடி... ன்னு சொல்வாங்களே அது மாதிரி போல தோணுது. விலை சதுர அடி 8000 இருக்கும் ன்னு தோணுது. கேள்வி கேட்பவருக்கு பண்ட்(Bund) அர்த்தம் தெரியவில்லையா? அப்படியே அந்த சாக்கடை ஏரி நிரம்பினாலும் அது ...மர்மமாக... உடைய வேண்டிய இடத்தில் உடைந்து , சாக்கடை தண்ணீர் முழுவதும் அருகில் உள்ள ஆதம்பாக்கம் ஊருக்குள் போய் அங்குள்ள வீடுகளுக்கு உள்ளே போய் நாறடித்து விடும் என்று அர்த்தமா ??? மேலு‌ம் முக்கியமாக இ‌ந்த ஏரியில் இருந்து வெளியேறும் வழியில் உள்ள வீரங்கால் ஓடை etc ஓடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பட்டா வரி கரண்ட் எல்லாம் கட்டிய ஆட்களை வேளச்சேரி பறக்கும் ரயில்வே ஸ்டேஷன் பக்கம் இருந்து ரயில்வே இடம் என்று ஐந்து வருடம் மு‌ன்பு அப்புறப்படுத்தி விட்டனர். விட்டால் தாஜ்மஹாலுக்கு கூட பட்டா குடுப்பாங்க !!!

sundarsundar
Автор

Velachery mazhai time la velllachery ah marunathuku karanam intha area kaaranga illa athuku reason Velachery railway bridge kita irukura area tha karanam.. avangalatha Velachery Velachery nu news la podurathuu... avanga tha neernilai la veedu katti irukrathu not tis jaganathapuram area people...

poonjelvikarunakaran
Автор

TNHB and Tamilnadu slum clearance board are main culprit.. tamilnadu slum clearnace board along with world bank funding created this project. I'm native of Guindy maduvankarai, i can clearly tell you the water morphology...
1. Water flow and canals connecting the ponds in raj bhavan/IIT madras are blocked.
2. Person speaking( jaganathapuram) is also a part of velachery lake encroachment.
3. MLA house itself in said TNHB
4. Marsh land encroachment in vijayanagar- velachery & encroachment in taramani, perungudi marsh land are the reason for the water stagnant in velachery.
5. Canal connecting alandur Water flow to velachery lake is blocked another issue.
6. Garbage dump yard in perungudi is recent encroachment by government, that will stop the water flow to buckingam canal.
7. I still remember rice farm, coconut farm in velachery, maduvankarai, Guindy area.

urbanpoliticz
Автор

4 தலைமுறையா நீங்க இருக்கிறீர்கள்.
அதே 4 தலைமுறையா முதல் அமைச்சர் இருக்கக்கூடாதா ?

kesavanduraiswamy
Автор

TAMILAN:- ANDHRA TELEGU FAMILY DRAVIDA ADIMAI TAMILAN @ TAMILAN LIKES ALL TIMES TASMAC DRINKS ONLY @ TAMILAN OC EACHA SOORU KOTTAM @ NO SOODU & NO SORANAI & OC EACHA SOORU KOTTAM ONLY TAMILAN

srinivasanr
Автор

Phenix mall edukka sonnaal Unga kitte varamaattaanga.

Raja-em
Автор

paaata ilamaley ipadi pesura pola

paata iruntha aavalotha pola

arasananbarasan
Автор

dai palaya british MAP record eduthu paaru,

maghee