This serial is better to watch with Eashwari against Gopi 😂
sk_-z
பெறுபான்மை இடங்களில் தாயை மதிப்பதில்லை தந்தைக்கு தான் முழு உரிமையும்
Moon_editor_
Amma sentiment ends ippo Iniya sentiment nothing will work for Gopi 🤣🤣. Patti gives a fitting reply vera level 🙌.
DJSarvesh
Story ye illanaalum intha serial epdithaa paakkuraangalo...
sajisajii
இனியா திருந்தவே திருந்தாது
Double game aaditte இருக்கு
vaijayanthiv
ஐயோ....முடியில இனியா தப்பு பண்ணி மாட்டுவதும் . கோபி மீண்டும் மீண்டும் பாக்கியா வீட்டுக்கு வந்து தங்குவதும் ஒரே கதை எத்தனை முறைதான் பார்ப்பது 🥱😴😔😡
irfansha
கோபி நான் உங்களை சொல்ல உங்க கதாபாத்திரத்தில் இருக்கிற நிஜ அப்பாக்களை சொல்றேன். அப்பானா பிள்ளைகளுக்காக வாழனும் ஏதாவது ஒன்னு சகிச்சுட்டு இருந்திருக்கணும் சம்பாரிச்சு கொடுத்து படிக்க வச்சா மட்டும் அப்பா கிடையாது பிள்ளைங்களுக்காக ஒரு துணையாக உண்டு கோலா இருக்கணும் அதுதான் அப்பா அப்பா நான் ஹீரோ அதான்
abudilsathboutiq
இந்த சீரியல் ல சீக்கிரம் முடிச்சா நல்லது 😅😅 இந்த கோப்பி இனியா இம்சை தாங்கல 😂😂
MatramVarum
Ipadi school a kenjaramari scene vechanga. Thirumbavum adhe repeat..
M.Malathi-nw
பாககியா உன் இனியாவுக்கு கல்யாணம் செய்து விடு
jayanthisankaranarayanan
இனியா ஒன்னு எவனையாவது பார்த்து ஜொல்லு விட்ற இல்லை Pub ku போற Director உன்ன வச்சி Fun panraan
NirmalsEntertainment
இந்த சீரியல் தேவையில்லை என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்...😅😅😅
robertgnanapragasam
Gopi promised to Iniya he will go on road trip and ditched her for Mayu's function. That was wrong of him, he should have kept his promise. But Radhika will always guilt him over Mayu. High time Iniya asked this fellow to get lost.
meerak
Back to square
Same arguments and topics. Gopi never done anyting to be responsible father. But he keep telling " i am their father". Useless. The moment Radika strikes & argue, then gopi will pull off and keep quite .
MariaM-dzdn
டைரக்டர் சார் ஏதாது புதுசா யோசிங்க அரைச்ச மாவையே அரைக்காதிங்க