How to turn your steering correctly | Car steering control tips | Tamil

preview_player
Показать описание
How to turn your steering correctly - how to turn the steering wheel - steering control - how to turn your steering - how to turn steering wheel correctly - how to turn - how to steer a car correctly - how to turn your car - how to turn correctly - turn steering wheel - how much does a car steering wheel turn - basic method to hold your steering wheel - how much to turn steering wheel - how much to turn steering wheel when turning left - how to turn a steering wheel - steering a car - steering wheel - turning the steering wheel

This video made as 2 parts and this is part 1, here we are discussing about steering handling, holding and technology behind steering.

Other car driving related videos are below,

How to do parallel parking

Petrol or Diesel Car to buy ?

Left side judgement

Narrow street Driving

Front judgement techniques in Tamil

Basics of Car driving

How shift gear smoothly and how car gear works ?

How to drive car in slope or hill ?

How to apply brake, clutch first ot brake first ?

Enjoy the Video till end.
Do Subscribe, Share, Like and comment.

#steeringcontrol #howtosteeracarcorrectly #steeringwheel #cardriving #LearnCarDrivingTamil #cardrivinglessonstamil #drivingtamil #birlasparvai #birlasparvaicardriving #birla
Рекомендации по теме
Комментарии
Автор

நானும் தற்போது தான் டிரைவிங் கிளாஸ் சென்று கொண்டு இருக்கிறேன்.. அங்கே டிரைவிங் கிளாஸில் சொல்லித் தராததைக் கூட, எளிதில் புரியும் வகையில், நல்லபடியாக சொல்லித் தருகிறீர்கள்..

வாழ்க..
வாழ்த்துக்கள்..

KarthiKeyan-mrbd
Автор

ஓட்டுநர் பள்ளியில் உள்ள காமிடி பிஸ் இந்த வீடியோ பாருங்க, , அப்போவது நல்லா சொல்லி குடுங்க.... This video helps beginner's

besteverreview
Автор

என்னை போல் கார் ஓட்டுவது புதுச கற்றுக்கொள்ளபவர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கிறது.. காசு கொடுத்து பயிற்சி பள்ளியில் இந்த நுணுக்கங்களை விவரமாக சொல்ல வில்லை சார்...மிக்க நன்றி 🙏

madevadheeksha
Автор

உங்கள் effort வீண் போகாது.
ஆயிரக் கணக்கில் ஓட்டுனர் பயன் பெறுவர்.
வாழ்க! வளர்க!!

vairavannarayan
Автор

ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகளில் கூட இந்த அளவிற்கு விளங்கிக்கொள்ள இயலாது. நன்றி.

sundaramurthyannamalai
Автор

You are perfectly honestly revealed the lesson in each video. May God bless u.

krsnar
Автор

Your explaning driving like a professor super sir

jaisankar
Автор

Mechanical engineer come professor mathiri pesuringale sir superb😄

kalsaalex
Автор

வாகனம் பழகும் நண்பர்களுக்கு நான் பரிந்துரைப்பதே உங்கள் சேனல்தான் sir
மிக பயனுள்ள நுணுக்கமான tips bro

vmsramkumar
Автор

Bro yanaku car ota sutham ma varathu nan aprm konja konja unga videos tips ha pathu ota kathu kutan na car ota solla enkuda yaruma iruka Matanga nan mattu unga video ha tips pathu full ha kathu kutan ipo tq bro

Faith_amruth
Автор

மிகவும் அருமை.இது போன்று அழகாக விளக்க மாக எவரும் சொல்லி கொடுக்க முடியாது.

duraisamygounderramamoorth
Автор

உங்கள் வீடியோ முதல் டிரைவிங் உபயோகமாக உள்ளது நன்றாக இருக்கிறது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி

moorthimaha
Автор

Engineering is always marvelous.. Every inch of designing has its own meaning...Angle of tyre turn radius is one of that kind..Thank you bro for getting us through science behind tyre turn radius

palio
Автор

அண்ணா நான் ஒரு வருடத்திற்கு முன் கார் ஒட்டி பழக ஆரம்பித்தேன்.. ஆனால் என்னால் ஓட்ட முடியாமல் முயற்சியை கைவிட்டேன்.. என் கணவர் மிகவும் நேர்த்தியாக கார் ஓட்டுவர் அவர் சொல்லி கொடுத்தும் என்னால் ஓட்ட முடிய வில்லை.. எனக்கு ஓட வராது என்று விட்டுவிட்டேன்.. நான் இப்போது கார் ஒட்டியே ஆகவேண்டிய சூழலில் உள்ளேன்.. அப்பொதுதன் உங்களுடைய விடியோவை பார்த்தேன் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.. நீக்க சொல்லி கொடுப்பதை பார்த்த இடனே எனக்கு தன்னம்பிக்கை வந்துவிட்டது என்னால் கார் ஒட்டமுடியும் என்று மட்டும் இல்லை.. உங்கள் விடியோவை பார்க்கும்போதே நானே காரை ஓடிவிட்டது பொல் தன்னம்பிக்கை.. அதை தன்னம்பிக்கையோடு கரா எடுத்து ஓட்ட ஆரம்பித்தேன் முதலில் கிரௌண்டுள் ஓட்டினேன் நீங்கள் சொன்ன அனைத்தையும் நியாபகம் செய்து ஓட்ட முயற்சித்தேன் என்னால் ஓட்ட முடிந்தது.. அப்டியே ரோட்டில் ஓட்ட தொடங்கினேன் பதட்டமாக இருந்தது..எதிரே வரும் வண்டிகளை பார்த்து பதட்டம் அடைந்துவிட்டேன் என்னால் கார் ஓட்டமுடியாது என்று மிகவும் வருத்தமாக உள்ளது.. என்ன நினைச்ச அசிங்கமாக உள்ளது.. நான் ஒரு பெண் என் வயது 35 .. என்னைவிட சின்ன பெண்கள்கூட மிக அழகாக ஓட்டும்போது என்னால் மட்டும் முடியவில்லை என்று நினைக்கும்போது கடுப்பாக உள்ளது

vgmproduction
Автор

Sir... Your one of the great and excellent explanations sir tnq sir நான் இப்போ தான் கார் ஓட்ட Class போறேன் ur lesson's amazing thanks

shasamy.anthony
Автор

அருமையான teaching skill technical knowledge வுடன் எளிமையான முறையில் நீங்கள் சொல்லித்தரும் விதம் அருமை, நன்றி, நானும் driving class க்கு போனேன், ஆனால் உங்களிடம் தான் நான் முழுவதும் தெரிந்து கொண்டேன்

sivakumarsiva
Автор

உங்களின் பயிற்சி அநேகரை ஓட்டுனராக மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை

bernatshawsingaravelu
Автор

Sir nejama neenga enaku driving schl la teacher ah en varala nu rmba feel panrae inda video paatha aprm ena avalo supr ah soli taringa but irundalum unga video paathu driving schl la apply panikirar rmba thankyou sir🙏🏻🙏🏻❤❤💯

samjr
Автор

I learnt all the fundamentals from my appa❤️

First car was Ambassador 96 model❤️ Adha oti dhan license vanginean😊

bloggervimalesh
Автор

இப்ப நாங்கள் கார் வைத்திருக்கும் சரி நாங்க இப்ப நான் போட்டி போடணும்னு ஆசைப்படுறீங்களா ஓட்டி பழகுவது நீங்க சொல்றது தான் சூப்பரா இருக்கு சார்

sudhamuthukaruppiya
welcome to shbcf.ru