💁💁♀️🥰யாருக்கெல்லாம் இந்த சேனல் / ரொம்ப ரொம்ப பிடிக்கும்🙋♀️🙋
Barath-love
👌👌👌...விடா முயற்சி விஸ்வரூப வெற்றி 👍 இது உங்கள் கலை திறமைக்கு கிடைத்த வெற்றி👌 மென்மெலும் உங்கள் கலை வாழ்வில் வெற்றி பெற மனதார வாழ்த்துகிறோம் கலைஞனே..🤝💐👍
Santha
எங்களுக்கெல்லாம் செல்லப் பிள்ளைடா கண்ணா நீ எடுக்கும் முயற்சி எல்லாம் வெற்றி பெற வாழ்த்துக்கள் மகனே
MeenakshiSivakumar-mwcy
கண்ணா சூப்பர்டா வெள்ளி திரையில் விரைவில் எதிர்பார்க்கிறோம் இந்த புன்னகை மன்னனை மனது மகிழ்வதை சொல்ல முடியலடா சூப்பர்
Asmathjeon-t
கண்ணா இதுக்கு ஆசைப்பட்ட சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் I like you Kannaகண்ணன் சார்👌👌👌👌👌👌👌
rajinigopal
❤❤❤❤❤❤😊😊😊வாழ்த்துக்கள் ஆல் தி பெஸ்ட் 🌹🌹💐💐💐🌹🌹
muneeswari
Oi, mmm, samma mass machan 💙💙💙💙💙💙💙💙👍👍👍👍👍👍👍💯 👌💫🌹💯 kannan iloveyou chellam 💙💙💙💙🔥🔥🔥🔥👍👐
Kaleimagal
வாழ்த்துக்கள் கண்ணா
வெள்ளித்திரையில்
வளம் வர வேண்டும்.
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
parameswarisubramaniam
ஆல் தி பெஸ்ட் கண்ணன் ❤️ நிறைய ஃபிலிம் எடுக்கணும் நீங்க ❤️ இந்த ஷார்ட் பிலிம்❤️ நல்லபடியா எடுக்கறதுக்கு என்னோட வாழ்த்துக்கள் ❤️
NathiyaN-sk
அருமை கண்ணன் விரைவில் வெள்ளி திரையில் உங்களை காண ஆசை வெற்றி படிகளில் பயணிக்க வேண்டும் வாழ்த்துக்கள் கண்ணன் சூப்பர் 😊👌🌹🥰
kamalitha
இதை பார்க்கில் மிகவும் சந்தோசம் கண்ணன் நிங்கள் மேலும் மேலும் வளர இறைவனிடம் பிரார்த்தனை செய்வேன் கண்ணன் ❤❤❤
manip
Can't wait to see you on big screen 🤗🙏🔥👍❤💫💥💐
Thangu
எனக்கு ரொம்ப பிடிக்கும் கண்ணா வாழ்த்துக்கள் கண்ணா❤
mr.mrs.chitra
🫢🫢🫢😃😃😃😃👌👌👌👌👍👍👍👍👍👍 Super Super Super Super mama super super super mama ❤❤❤❤❤❤❤ 👍👍👌😃