Om Muruga Saranam 🙏 #lordmurugan #murugan

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

ஓம் சரவணா பவ போற்றி ஓம் திருச்செந்தூர் முருகா போற்றி ஓம் வெற்றிவேல் முருகா போற்றி ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏

senthilvel
Автор

🙏Ommurugapotri 🙏🙏nantriappa 🙏omsairam🙏nantriappa

krishnan
Автор

Om muruga potree om muruga potree om muruga potree om muruga potree 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

cskumuthamcs
Автор

Nandri appa muruga oom saravanabava ⭐🙏🏻

BalaJi-rgwi
Автор

மனம் விரும்பிய ஒருவருக்காக காத்துக் கொண்டுள்ளேன் முருகா🙏

KavithaS-uc
Автор

OM SARAVANA BHAVA OM OM Muruga potri god is great 🙏 👍

elango
Автор

ஓம் சரவண பாவா ஓம் முருகா வேல் வெற்றி வேல் விரவேல்முருகா அதிஷ்டம் கொடுமுருகா

mariappant
Автор

Idhellam enakkagavae solra maadhiri irukku

UmaRameshkumar-gooz
Автор

Muruga kastam iruku muruga 🙏🥹🥹🥹🥹🥹🙏🙏🙏🙏🙏🙏

Sasikala-id
Автор

Om Saravana bavane sanmuga vadi Vela senthil nadha Bala Kumara vetri vel

reenad
Автор

ஓம் நமசிவாய ஓம் முருகா ஓம் சரவணபவ ஓம் எனக்கு 80 ஆண்டுகளுக்கு தேக ஆரோக்கியத்தையும். மிகச்சிறந்த 80 ஆண்டுகளுக்கு நீண்ட ஆயுளையும். மிகச்சிறந்த ஒழுக்கத்தையும். மிகச்சிறந்த அறிவாற்றலையும். மிகச்சிறந்த நினைவாற்றலையும். மிகச்சிறந்த சகிப்புத்தன்மையும். மிகச்சிறந்த கட்டுப்பாட்டையும். மிகச்சிறந்த பொருமையையும். மிகச்சிறந்த மன அமைதியையும். மிகச்சிறந்த மன உறுதியையும். மிகச்சிறந்த நாவடக்கத்தையும். மிகச்சிறந்த நன் நடத்தையும். மிகச்சிறந்த இறை பக்தியுடன். மிகச்சிறந்த பயபக்தியும். மிகச்சிறந்த 100% பாதுகாப்புடன். மிகச்சிறந்த இறைவனின் அருளால் ஆசியும் தந்து தைரியம் தன் நம்பிக்கையுடன். மிகச்சிறந்த இறைவன் முருகன் அருளால் ஆசியும் தந்து தைரியம் தன் நம்பிக்கையுடன். மிகச்சிறந்த இறைவன் எனக்களித்த வாழ்க்கையாலும். நான் இயக்கும் வாகனத்தாலும். எந்த ஒரு தனி மனிதனின் பொருளுக்கும். பொருளாதாரத்திற்கும். எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல். மிகச்சிறந்த 100% உண்மை நேர்மை நாணயம் நன்றி விசுவாசத்துடன் கடமை கண்ணியம் கட்டுப்பாடு நீதிக்குதலைவணங்குதல் மனசாட்சிக்கு கட்டுப்பட்டுப் பொருளீட்டி. என் சுயநலத்திற்காக எந்த ஒரு தனி மனிதனையும் ஏய்த்துப்பிழைக்காமல். பிறரை ஏமாற்றிப்பிழைக்காமல். பிறரிடமிருந்து எதையும் எதிர்ப்பார்க்காமல். பிறரிடமிருந்து எதையும் யாசகம் பெறாமல். பிறரைப் பார்த்து எதற்காகவும் பொறாமைப்படாமல். பிறரைப் பார்த்து எதற்காகவும் பேராசைப் படாமல். பிறரோடு என்னை எதற்காகவும் ஒப்பீடு செய்யாமல். பிறரின் முதலீட்டிற்கு உரிமை கோராமல். பிறரின் முதலீட்டிற்கு பங்கு கேட்காமல். பிறரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அபகரிக்காமால். என்னால் எந்த ஒரு தனி மனிதனின் வளர்ச்சியும். பிறரின் வாழ்வாதாரமும் பாதிக்காமல். என் சிந்தனை சொல் செயல்களால் பிறரின் மனமும் பாதிக்காமல். என் நேர்மையான உழைப்பால் வரும் ஊதியத்தில் பிறருக்கு என்னால் முடிந்த அளவு சிறு சிறு உதவி செய்து. சுய அறிவாற்றலுடனும். தனித்தன்மையுடனும் தர்மத்திற்கு தலைவணங்கி வாழ வழி காட்டுங்கள். ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் என் சிந்தனை சொல் செயல்கள் அனைத்தும் இறைவனுக்கு மட்டுமே சமர்ப்பணம் கோடானு கோடி நன்றிகள் ஓம் நமசிவாய ஓம் முருகா ஓம் முருகா ஓம் ஓம் முருகா ஓம் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும். ஓம் முருகா ஓம்

uk
Автор

ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ முருகா எனக்கு உன்ன புகழ்ந்து பேசுவதற்கு வார்த்தை இல்லப்பா அந்த அளவுக்கு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குதுப்பா என்னையும் ஒரு பொண்ணா தேர்ந்தெடுத்து எனக்கு இவ்ளோ பண்றது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ஒரு முஸ்லிம் பொறந்து வளர்ந்து எனக்கு இந்த அளவுக்கு எல்லாம் நீங்க பண்றீங்களே வேற ஒரு லெவல் பா எனக்கு பெருசா இந்த ஆசைகளை எனக்கு நீ மட்டும் போதும் பா எனக்கு இது மேல எந்த ஆசை கிடையாது எங்க அப்பா முருகா ஆறுபடை முருகன் மட்டும் எனக்கு போதும் எனக்கு வேற எதுவுமே வேணாம் பா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

anishaanisha
welcome to shbcf.ru