Pisasu Songs | Pogum Paadhai Official Video Song | Uthra Unnikrishnan | Arrol Corelli | Mysskin

preview_player
Показать описание

Pisasu is a 2014 Tamil gothic horror film written and directed by Mysskin and produced by Bala under B Studios. The film stars newcomers Naga and Prayaga Martin alongside Radharavi, Kalyani N and Harish Uthaman. The film released on 19 December 2014 to highly positive reviews. Telugu dubbed version "Pisachi" released on 27 February 2015. The film was remade in Kannada as Rakshasi.

Song Composed, Arranged & Produced by Arrol Corelli

Song: Pogum Paadhai
Singer: Uthra Unnikrishnan
Lyrics: Thamizhachi Thangapandian

Pisasu 2014 Tamil Movie Crew:
Cast: Naga, Prayaga Martin
Director: Mysskin
Music Composer: Arrol Corelli
Editor: Gopinath
Producer: Bala P
Banner: B Studios
Audio Label: Think Music

For All Latest Updates:

Pisasu Songs, Pisasu Movie, Pisasu Tamil Movie, Pisasu Full Movie, Pisasu Movie, Pisasu Teaser, Pisasu Trailer, Pogum Padhai, Pogum Padhai Song, Pisaasu Songs, Pisaasu Movie, Pisaasu Tamil Movie, Pisaasu Full Movie, Pisaasu Movie, Pisaasu Teaser, Pisaasu Trailer, Pogum Padhai Video Song
Комментарии
Автор

2024 இல் இந்த பாடலை கேட்பவர்கள் எத்தனை பேர் ❤😢

mrtamilan
Автор

எனக்கு சோகம் உள்ள நேரம் இந்த பாடல் கேட்பேன் என்னை விடை இந்த உலகில் கஷ்டப்படுவர்கள் உள்ளர்கள் அதைவிட என் வேதனை பெரியதல்ல என்று எனது வலி குறையும்

slkvelan
Автор

இந்த பாடலை கேட்கும் போது உங்களை கமெண்டை நான் படித்து தெரிந்து எவ்வளவு மனிதர்கள் மனதில் கவலையுடன் வாழ்ந்து வருகிறார்கள் ❤️❤️❤️❤️❤️❤️

praveengamingyt
Автор

இந்த பாடலை நான் கண்ணீர் சிந்தாமல் கேட்டாதே இல்லை...அருமையான வரிகள்...அழமான கருத்து...🥰

azarazar
Автор

எவ்வளவு வறுமை இருந்தாலும் தன் முகத்தில் சிரிப்பை கொண்டுவரச்செய்து அந்த வறுமைக்கே சவால் விடுக்கும் மழலையின் அருமையான நடிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது

stalinkanagaraj
Автор

ஒரே ராத்திரில 20 முறைக்கு மேல கேட்ட பாடல் இது 💔😢🙏 அவ்வளவு வலி😔

nathanbravonathan
Автор

இசையா? குரலா? வரிகளா? போட்டியில் முடிவு தெரியாமல் இறுதியில் கண்களில் கண்ணீர்..

SK-jswx
Автор

போகும் பாதை தூரமில்லை
வாழும் வாழ்க்கை பாரமில்லை
சாய்ந்து தோள் கொடு
இறைவன் உந்தன் காலடியில்
இருள் விலகும் அகஒளியில்
அன்னம் பகிர்ந்திடு
அன்னம் பகிர்ந்திடு

Interlude I

நதிபோகும் கூழாங்கல் பயணம் தடயமில்லை
வலிதாங்கும் சுமைதாங்கி மண்ணில் பாரமில்லை
ஒவ்வொரு அலையின் பின் இன்னொரு கடலுண்டு
நம் கண்ணீர் இனிக்கட்டுமே

Interlude II

கருணை மார்பில் சுனை கொண்டவர் யார்
அன்னை பாலென்றாளே
அருளின் ஊற்றைக் கண்திறந்தவர் யார்
இறைவன் உயிரென்றாரே
பெரும் கை ஆசியிலும்
இரு கை ஓசையிலும்
புவி எங்கும் புன்னகை பூக்கட்டுமே

mrmadiatamil
Автор

கண்ணீர் சிந்துபவர்களின் வாழ்க்கை வயலின் இசை குழந்தையின் முகபாவம் என்னை பாடலுடன் வாழ நன்றி

saravanakumar
Автор

இசைக்கும் ஆன்மாவிற்கும் தொடர்பு உண்டு என்பதை இப்பாடலின் மூலம் உணரலாம்

karthikeyankarthi
Автор

உத்ரா உன்னிகிருஷ்ணன்
குரல் அருமை
வயலின் வாத்தியம் மிகவும் அருமை

suthasamsan
Автор

2024 intha song theedi kandu puduchu feel panravanga yarellam🤧

saravanakumarm
Автор

குறை இல்லாத மனிதன் இல்லை. அதை குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை..

sathishbabu
Автор

Ayyo enna song with bgm. நான் இறந்தே போகணும் இந்த நொடி. அருமையான இசை. ஆயிரம் முத்தங்கள்.

senthooransenthooran
Автор

எந்த நேரத்திலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.. என் கண்களில் தானாக கண்ணீர் கசியும்... 👌👌👌

rammurugeshrammurugesh
Автор

நதி போகும் கூழாங்கல் பயணம் தடையும் இல்லை... வலி தாங்கும் சுமைதாங்கி மண்ணில் பாரமில்லை... ஒவ்வொரு அலையின் பின் இன்னொரு கடலுண்டு நம் கண்ணீர் இனிக்கட்டுமே...😢💜❣️❤️🥹

a.mohamedigshanullah.a.igs
Автор

Msykin இவர் படத்தை ரசிப்பவர்களுக்கு மட்டுமே இவர் படம் புரியும்...I'm big fan of msykin

prentertainment.
Автор

இந்த பாடலை எழுதிய என்னுடைய வாழ்நாள் வழிக்காட்டி தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாழ்த்துக்கள் ஆயிரம் "

singaraveluarumugam
Автор

இனிய குரலில் என் உயிரை கொன்ற பிசாசு !!"""எத்தனை முறையேனும் கொன்றுவிடு உன் இனிய குரலில் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

bharathkarkki
Автор

மனமுடைந்ந இதயத்தை மயிலிறகால் வருடியது போல் ஓர் உணர்வு...
இனிக்கிறது இப்பாடலின்

maheeinkural