Bigg Boss Tamil Season 8 | 22nd November 2024 - Promo 1

preview_player
Показать описание
#Day47 #Promo1 of #BiggBossTamil

Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ் #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV
Комментарии
Автор

Promo பாக்க வறோமோ இல்லையோ ஆனா comments பாக்க மறக்காம வந்திடும் சங்கம் 😅

stephyalex
Автор

Tharshika talks about showing talent... the best joke ever.

krishsam
Автор

விஜய் சேதுபதி நாளை; ராஜாங்கம் டாஸ்க் ல உங்க டிரஸ் லாம் நல்லா இருந்துச்சு... அழகா இருந்துச்சு... நான் ரொம்ப ரசிச்சன்... உக்காருங்க... அவ்ளோ தான்😂

gowthamangowtham
Автор

எத்தனை சுவாரஸ்யமான task bb குடுத்தாலும் ரசிக்கற மாதிரி இல்லை 😢😢😢😢😢😢
அப்பாடா முடிஞ்சிதுற எண்ணம் தான் வருது

mithrarajan
Автор

மக்கள் mindvoice -> தர்ஷிகா உனக்கு தான் அடுத்த பாயாசம் 🌊🌊

GKRC-lczx
Автор

Ranjith is enjoying his holiday in BB 😂😂😂😂why nobody saying his name

pavithraarumugam
Автор

Tharsika what u done expaect own character of love with vishal. No.content done

sar
Автор

Tharshika creativity is cringe love content with Vishal 😂😂

kasiks
Автор

Tharshika neenga ena creative ah paninga 😂😂😂

swathir
Автор

தன்ஷிகா உங்க Creativity என்னது விஷால் கூட லவ் பண்ணதா 😂😂

kasiks
Автор

Girls team pampering sachana
Boys team pampering ranjith 😅😅 nalla pandringa da

karthikr
Автор

*ஆண்கள் team Jeffry க்கும், Girls team Jack க்கும் best performer கொடுக்கவே மாட்டாங்க பொறாமை பிடித்தவர்கள்*
😡😡😡

skHibiscus
Автор

Pavithra and Deepak nailed their character ❤❤❤

gunasekaran-rw
Автор

தர்ஷிகா அவர்களே நீங்கள் உங்கள் கதாபாத்திரத்தில் creative ஆக என்ன யோசித்தர்கள்?? விஷால் அவர்களே அப்போது தாங்கள் அங்கே எதை base செய்து content கொடுக்கிறீர்கள்?? School task ல் இருந்து love content only....the total team is the worst performers....main worst performee Raja and Rani....

RajaRam-exbp
Автор

Soundarya is better than Vishal and Tharshika who only focused each other😂

satyasai
Автор

Tharshika mixture enna pudugunanu therioayea😂...

haridassgamingyt
Автор

சௌந்தர்யா க்கு பதில் தர்ஷிகா தான் ஒர்ஸ்ட் performance

sajithabanu
Автор

விஷபாட்டில் தர்ஷிகா ஸ்கூல் டாஸ்க்ல லவ் கண்டென்ட், ராஜா ராணி டாஸ்க்ல கல்யாணம் கண்டென்ட், அடுத்த டாஸ்க்ல என்ன கண்டென்ட் கொடுக்க போகுதுன்னு தெரியலையே?..

thalapathyviji
Автор

ரஞ்சித் என்ன தான் பண்ணுகிறார் என்று தெரியவில்லை

rrrrealityreviewrelax
Автор

மகுடம் சூடியபோது ஒலித்த "அரிமா!அரிமா.." பாடல் மட்டுமே "Goosebump Moment" ஆக இருந்தது 👌👍

radhikakanagaraj