Fee for survay the land in TN

preview_player
Показать описание
Explaining about Fee for survay the land in TN

Kindly Join as member in our channel and support,

For contact Whats app only
9344-811-321
Gpay UPI ID :

Phonepe:
Рекомендации по теме
Комментарии
Автор

நான் சர்வேயர் 50000 கூட்டு பட்டா தனிபட்டா மாற்ற 3 பேர் தனிபட்டா மாற்ற தந்தோம் அதற்கு ஒரு வருடம் ஆனது

tnpsctamil
Автор

அட போ-பா!
நீங்க சொல்லுவது சாத்தியம் இல்லாதது!!
பணம் கொடுக்கவில்லை என்றால்?? வேலைக்கு ஆகாது, 😢😢😢

drskb
Автор

எனக்கு தெரிந்து வரையில் வருவாய் துறையில் வேலை பார்த்தவன் குடும்பம் கடைசி ககாலத்தில் சீரழிந்து செத்தவன்கள் அதிகம் ஏன் என்பது அனைவரும் அறிந்தது

TamilEnpan
Автор

Surveyor romba alaya vidran.. ena panlam. Taluk office la compliant um paniyachu no use

thalapathysatish
Автор

ஆமா தாசில்ல ஏக்கருக்கு 4500/- கட்டி ரசீது வாங்கனும்🎉

VGovindarajan-ef
Автор

சார் நான் நிலம் அளப்பதற்கு பணம் online கட்டினேன் 8மாதம் ஆகிடுச்சு இன்னும் அளக்கவில்லை

kishoremithra
Автор

Ec la Index error correction koduthu 3 months aguthu... Innum change agala... Enna panrathu nu sollunga anna...

phoenixbird
Автор

Sir ..enga veetu portical en thambi payaril ulla land il ullathu...antha idam 3 cent...athil 2 cent idathai enathu thambi settlement aha eluthi koduppathaha opukkondar...2 cent, portical serthu valuation seithu atharkana amount seluthi online il paththira pathivirku apply seithuvittom..reg office il avaridam sign perappattu anaithu process um mutinthuvittathu...atharku pirahu sub registrar vanthu parvaiyittu vittu...veetu moththamum serthu anaithirkum valuation pottu 40000 amt kututhuvittu paththirathai vangi sellungal endru koorukirar...veetu mulumaiyum enathu peyaril ullathu..portical mattum ulla 2 cent idathirku naan veetu mulumaikkum valuation seithu panam kutukka venduma ...thayavuseithu pathil kooravum ..itharku naan enna seivathu.

babee
Автор

Sale deed 1.0 acre bt fmb la 84 cent only i need clear that issue

venkatmohit
Автор

Hi bro fmb correction pananum ....what should i do

venkatmohit
Автор

Sir patta application status 2024/0105/37/399034 pending with land records dharftman enna iya idu??

manikandansamy
Автор

Sir o need ur help fr os suit commission

logansan
Автор

Sir. Plots la iruka land ku normal paata apply pannanuma or sub- division patta apply pannanuma plzz sollunga.

anandhkohli
Автор

சார் உட்பிரிவு இடத்தில் சர்வேயர் வந்து அளந்து கொடுக்குறாங்க 🤔 காசு எதுவும் கொடுக்க வேண்டாம் சொல்லிரிங்க 🤔சரி.சர்வேயர் வந்து அளந்து கொடுத்த பிறகு என்ன செய்வார்?🤔 நமக்கு ஏதாவது ரசிது புருப் கொடுப்பாரா ? இல்லை கம்பியூட்டர் சர்வேயில் எனது பெயரில் உட்பிரிவு பட்டா அப்டேட் செய்வாரா ?🤔 நம் கைக்கு பட்டா எப்படி கிடைக்கும் 🤔சர்வேயருக்கு காசு கொடுக்க வில்லை 🤔 அதனால் நமக்கு உட்பிரிவு பட்டா கிடைக்குமா ? இல்லை சிக்கல் வருமா 🤔?

gunasekaran
Автор

அண்ணா வணக்கம் நங்க சொல்வது கேட்பதற்கு நல்லா இருக்கு நடைமுறை க்கு ஒத்து வராது

kalaiselvan