Ethirneechal - Promo | 08 July 2022 | Sun TV Serial | Tamil Serial

preview_player
Показать описание
Watch the Latest Promo of popular Tamil Serial #Ethirneechal that airs on Sun TV.

Watch all Sun TV Serials FREE on SUN NXT App. Offer valid only in India till 30th June 2022.

Download here:

#EthirneechalPromo #TamilSerial #SunTV #Promo

Urged by her father, Janani is always a high achiever. But her marriage into a patriarchal family dashes her dream of a career. Thus begins Janani's arduous journey towards empowering her family's oppressed women to unleash their power.

--------------------------------------------------

Download SunNXT here:

--------------------------------------------------

Follow Us for More Latest Updates:

--------------------------------------------------

#SunTV #SunNXT #SunTVSerials #SunTVProgram
#SunTVPromos #TamilSerials
--------------------------------------------------
Рекомендации по теме
Комментарии
Автор

சன் டிவி வரலாற்றில் இதுவரை சொல்லப்படாத கதை. ஹீரோ heroine மட்டும் அல்லாது அத்தனை கதாபாத்திரங்களும்
ரசிக்கும்படியான சூப்பர் serial எதிர்நீச்சல் .
Dialogues எல்லாம் தூள் கிளப்புகிறது.

padmasubash
Автор

Indha serial mattumdhan pakkura mari iruku😎🙌💐+ Sundari....Daily daily new updates..🌌🌌

Srijacobsha
Автор

Vasu acting super... 'Vaare vaa' sema

devkutty-amma
Автор

Yesterday climax sema 🔥🔥🔥🔥🔥.... Vasu is always rocks 🔥🔥❤❤😘😘💐💐👍👍... My favt serial 👍👍💐💐😘😘❤❤🔥🔥...

lovelypechi
Автор

யாருக்கு எல்லாம் நந்தினி யா ரொம்ப ரொம்ப பிடிக்கும்.... 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

praveenasivakumar
Автор

Sun tv No1சீரியல் எதிர் நீச்சல் 🥇🏆...🥳🥳🥳

praveenasivakumar
Автор

Janani oda appa family gunasekar kudumbatha vida rowdynu nenaikkara avanga vantha semaya irukkum athula thiruselvam varuvar nu nenaikkara

priyagbamu
Автор

டைம் மாத்துனா நம்பர் 1 சீரியல் ஆகும்னு யாரெல்லாம் நினைக்கிங்க 👍

akashakash
Автор

Vasu character more like
1.Usha of Kolangal
2.Deepa of THENDRAL

Open, guts and straight to the point and a good friend.

BetheChange
Автор

இப்பவும் நம்பர் ஒன் சீரியல் எதிர்நீச்சல் தான்....

TheSupersekaran
Автор

Kayal இருக்குற டைம் லா வந்தா சீரியல் vera level laa irukum... 😍😍

sathiya-tfjm
Автор

நாடகம் என்றாலே எதிர் நீச்சல் தான் வெரி குட் நாடகம் வேற லெவல் 💚💚💚

gowrigowri
Автор

ரோஜா, வானத்தை போல, அபியும் நானும் இந்த 3 சீரியல் Time மாத்தவும். 3ம் முடித்துவிட்டாலும் நல்லது. அதுவும் ரோஜா அபத்தம். நல்ல கருத்து சொன்னா நன்றாக இருக்கும்

kappusundar
Автор

Indha serialla Nandhini acting dhaa vera level avalukkaagave paakren 😍😘😗

kuttypandiskuttypandis
Автор

After seeing huge seeru varisai by jan dad gunasekhar will change like pachondhi and treat them good....ithu than twist...

shivadhanu
Автор

நாச்சியப்பன் சுருண்டு விழ அப்ப வந்த ஜனனி வெகுண்டு எழ இன்று முதலே எதிர்நீச்சலே எழுந்து வா!
ஆமாம் சம்மந்திங்க இரண்டு ராமன்களும் எங்கே? சேது ராமனும், ராமசந்திரனும்

MrBUSHINDIA
Автор

Please More scenes and dialogues for vasu Actually I like Vasu character

suganyadeepa
Автор

Nachi seer irakuraru🤣. Gunasekaran seerikitu irukaru😆😆😂🤣ithulam enga poi mudiya poguthoo😃😃

jesimataju
Автор

TS Sir background music super. Situation க்கு ஏற்றாற்போல் அடித்து தூள் கிளப்பராரு. Hats off to music director sir.

jayamsriraman
Автор

சூப்பர் சீரியல் எதிர்நீச்சல் பெண்களை கொடுமை செய்வதை தவிர்க்க எடுத்து காட்டும் ஒரு கதை 👍👍👍👍

atheeran