Land buying guidance in tamil

preview_player
Показать описание
Explaining about How to buy a Land in tamil nadu @TamilScreenshot

For RTI video and PDF book contact Whats app only
9344-811-321
Gpay UPI ID :

Phonepe:
Рекомендации по теме
Комментарии
Автор

அருமையான பதிவு மாரிமுத்து ஐயா அவர்கள் வாழ்க வளமுடன் அவரது குடும்பம் வாழ்க வளமுடன்🙏🙏

kaviselvam
Автор

அருமை சகோ 👍 ( வீடு வாங்குவதற்கு சொத்து வரி மற்றும் தண்ணீர் வரியை எப்படி பெறுவது

RiskRahul
Автор

பாகப் பிரிவினை கேஸ்... 20 - வருடமாக முடிக்க விடாமல்.... இதற்கு... என்ன செய்ய... வேண்டும்...

logansan
Автор

பஞ்சமி நிலம் என்று எவ்வாறு தெரிந்து கொள்வது

eppapopa
Автор

பசுமை காலை வணக்கம்!
அருமை அருமை வாழ்த்துக்கள் சார்!
எனது மகள் திருமணத்திற்காக அவசரத்தேவைக்கு
எனது டாக்குமெண்ட் என்னிடம் இல்லாததால் எனது தம்பி அவரது டாக்குமெண்ட் வாயிலாக
எனது நிலம் மூன்று ஏக்கர் அளவிற்கு விற்பதற்கு உதவி செய்வது போல் எனக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி விட்டார்
நிலம் பூர்வீக சொத்து அதை எனது தந்தை நான் மற்றும் எனது தம்பிகள் இருவருக்கும் சமமாகப் பிரித்து A, B, C, D ஷெட்யூல்களாக ஒரே டாக்குமெண்டில் அனைவரது சொத்துக்களும் இடம் பெறுவது போல் எனது இரண்டாவது தம்பியின் ஆலோசனைப்படி ரிஜிஸ்டர் செய்து அவரவவர் பெயர் குறிப்பிட்டு அவரவர்களுக்கு ஆளுக்கொரு டாக்குமெண்ட் கொடுக்கப்பட்டது இந்த பத்திரத்தில் அனைவரது சொத்துக்களும் உள்ளது
எனது தந்தை சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார் எனது தந்தை இருக்கும் போதே அவரது சொத்துக்களையும் விற்று எனக்கு எதுவும் தராமல் அவர்கள் இருவருமே எடுத்துக் கொண்டனர் நான் வீட்டிற்கு மூத்தப்பிள்ளை என்பதாலும் இப்பகுதியில் எங்கள் குடும்பம் நல்ல பெயருடன் இருப்பதாலும் பெயர் கெடக்கூடாது என்பதற்காக விட்டுக்கொடுத்து விட்டேன் இரண்டாவது தம்பி தப்பான எண்ணத்தோடு செயல்படுபவர் அவருடன் எனது இரண்டாவது தம்பி மற்றும் என்னிடம் நிலம் வாங்கியவரும் இணைந்து கொண்டு எனக்கு எந்த விபரமும் தெரியாது என்பதால் எனது ஏழு ஏக்கர் நிலத்தில் நான் விற்க முடிவெடுத்த மூன்று ஏக்கர் நிலத்தை வடக்கு பகுதியில் எனக்கு வைத்துக்கொண்டு தெற்கு பகுதியில் கிழக்கை கடைசி வரை எனது நிலத்திற்கு வழி செல்லம்படி விற்க சம்மதித்து எனது இடத்தை எனது இரண்டாவது தம்பியின் யோசனைப்படி நிலத்தை அளந்து சரியாக கல் போடப்பட்டது ஆனால் விற்கும் போது எனது இரண்டாவது தம்பியின் டாக்குமெண்ட் வாயிலாக விற்ற போது எனது தம்பிக்கு பயிர் செய்ய நான் சம்மதித்து எனது நிலத்திற்கு கிழக்கே உள்ள அவரது 52 செண்ட் நிலத்தில் வடக்கு தெற்காக பிரித்து வடக்கில் உள்ள 26 செண்ட் நிலத்தை நான் பயிர் செய்து வந்தேன் அதற்கு மாற்றாக அவரது 52 செண்ட் நிலத்திற்கு மேல் உள்ள எனது 61 செண்டில் தெற்குப் பகுதியில் 26 செண்ட் பயிர் செய்து வந்தார் அவரவர் நிலம் பட்டா அவரவர் பெயரில் தான் உள்ளது சிட்டா அடங்கலும் அவரவர் பெயரில் தான் உள்ளது எனது இரண்டாவது தம்பியின் டாக்குமெண்ட் வாயிலாக விற்கும் போது என்னை ஏமாற்றி அவருடைய 26சென்ட் நிலத்தை என்னுடைய நிலம் போலவும் என்னுடைய 26 செண்ட் நிலத்தை அவருடைய நிலம் போலவும் என்னை ஏமாற்றி ரிஜிஸ்டர் செய்ததோடு எனக்கு சேர வேண்டிய மீதி 15 லட்சம் ரூபாயை வரப்பு போட்டு சப்டிவிஷன் செய்து நான் பட்டா மாற்றம் செயாத பிறகு தருகிறேன் என்று பிடித்து விட்டனர் தவறான முறையில் பத்திரப்பதிவு நடை பெற்று இருப்பது எனது கவனத்திற்கு தெரிய வர பத்திரப்பதிவு செய்து இரண்டு வருடம் ஆகப்போகிறது போகிறது இது வரை நான் பட்டா மாற்றம் செய்ய சம்மதிக்கவம் இல்லை மீதி பணம் 15லட்சத்தை நான் வாங்கவும் இல்லை ஆனால் சப்டிவிஷன் செய்யாமல் பட்டா மாற்றம் செய்துள்ளனர் இது வரையில். வாங்கியவர் அந்த நிலத்தை அப்படியே போட்டு வைத்து இருந்தவர் ஒரு வாரத்திற்கு முன்பு ஓய்வுபெற்ற சர்வேயர் ஒருவரை வைத்து அளந்து நான் எனது நிலத்திற்கு செல்ல வைத்து இருந்த வழியையும் ஆக்கிரமித்து வேலி அமைக்கிறார் இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை சப்டிவிஷன் செய்யாமல் வநிலத்தை விற்க நடப்பட்டு இருந்த கல் நட்ட இடத்திலேயே இருந்ததை தேதி டைமுடன் நான் போட்டோ எடுத்து வைத்து உள்ளேன் எனது ஒப்புதல் இல்லாமல் முறைகேடாக பட்டா மாற்றம் செய்யப்ட்டதோடு நில்லாமல் எனது முதல் தம்பியின் நிலத்தை சேர்ந்தார் போல் இருபது வருடமாக எனது அனுபவத்தில் உள்ள எனது நிலத்தை ஆக்கிரமித்து சட்டப்படி அரசு சர்வேயரை வைத்து அளக்காமல் எனது இரண்டாவது தம்பியே இரண்டு ஆட்களை வைத்து அளந்து எனதூ நிலம் 50செண்ட் ஆக்கிரமித்து சவுக்கு போட்டு உள்ளார்
தங்களுடைய ஆலோசனை தேவை சார் நன்றி!

boomiappan
Автор

அண்ணா என் பிரென்ட் ஒட நிலம் பத்து வருசத்துக்கு முன்ன பட்டா வாங்கி இருக்காங்க, ஆனா ஆன்லைன் ல அதோட விவரம் எதுவேமே இல்ல, vao பாத்து கேட்டா அவர்கிட்ட இருக்க ரெக்கார்ட் ல வேற யார் யார் பேரோ இருக்கு, பத்திரம் போட்டுட்டு வா, அந்த விவரங்கள தரேன்னு சொல்றார், வக்கீல் ல பாத்து கேட்டா RDO பாத்து கேளு, அவர்ட்ட போனா கலெக்டர் ஆபீஸ் ல மனு குடுக்க சொல்றாங்க, இதுக்கு சரியான வழி எது தான்

HariPrasath-qmlz
Автор

அண்ணா, பத்திரம் 14 சென்ட், பட்டா 13.50 சென்ட், மேப் அளவு 12.50 சென்ட், இந்த அளவு எது செல்லும், சொல்லுங்க

arulmurugan
Автор

சகோ... வீட்டிற்கு அருகில்... பெரிய புளிய மரம்... பாதி... பட்டாவிலும்... பாதி... அரசு ... வழி தடத்திலும் உள்ளது. காற்று... மழை... பாம்பு .... போன்ற பல தொல்லைகள்... வருகிறது... உரிமையாளரிடம் கூறினால்... சண்டைக்கு வருகிறார்கள்... இதற்கு தீர்வு தாருங்கள் ப்ளீஸ்

logansan
Автор

2016 கடைசியில் பத்திரபதிவு தடைக்கு முன் பத்திரபதிவு செய்துள்ள வீட்டுமனைகளை (ரீசேல் பிளாட்டுக்கள்) வாங்கலாமா

eppapopa
Автор

அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள் 🙏🙏🙏

jegathishvaran