iPhone 16 & iPhone 16 Pro - What’s New😍 Don’t Buy iPhone 15‼️

preview_player
Показать описание

Subscribe for more interesting Shorts Content!❤❤

#iphone16 #iphone16promax #iphone16pro #iphone16plus #apple #techsatire
Рекомендации по теме
Комментарии
Автор

Ivlo nalla solla therinja unnaku idha yaru kitta sollanum nu theriyama pochae 😅

loveoffice
Автор

இதை தாண்டா 15 வரும்போது 14 வாங்காதீங்க சொன்னீங்க... இப்ப 16 வந்தவுடனே 15 வாங்காதீங்க சொல்றீங்க ஆனா வசனத்தை மட்டும் மாத்துறது இல்லை வேலை மட்டும் அதே 80, 000 பஸ் டிக்கெட் ₹20 மல்லிகை பூ விலை ₹200 சூப்பர் பிசினஸ் தா

baladr
Автор

Pudhusa cameraku taniya botton vekka phonela space irukku
ana 3.5mm headphone jack vekka space illayam enna eanna solranunga😅😅

zahimmohammed
Автор

iPhone தான் வாங்கலாம் னு இருந்தேன். ஆனால் அந்த காசுக்கு Android ல 3 மொபைல் வாங்கலாம் னு, அம்மாக்கு 1, தம்பிக்கு 1, எனக்கு 1 வாங்கிட்டோம் . இருப்பு 15 ஆயிரம் இருக்கு❤

Comendo
Автор

நாங்க எப்படா போய் ஐ போன் கடை வாசலில் நின்னோம் 😐 இருக்கிற சிம்முக்கே ரீசார்ஜ் பண்ண முடியல ஐபோன் வேற 🙄

DreamDesignMedia
Автор

Any possible 14 pro - AI will get in future????

ponrajr
Автор

future ey AI la irukku adhu artificial intelligence dhaan Apple Intelligence illa Future 🤡

iam_naveenjd
Автор

iPhone 13 series ku after iOS update apram green screen display problem varuthu so many apple users idha face pandra so plz idha pathi oru video poduga helpfull aahh irukum

priyadharshini
Автор

15 pro max wangurathu better ah
16 pro max market ku wanthona athuda price korayuma bro?

selvarajniranjan
Автор

Android 15000 mobile 120 hz display 😂😂😂

Manikandan-hrhh
Автор

Waste than unmaya sollanum na IPhone use panrathu start la nalla irukkum appuram bore adikkum vera model I thedum
Panattha Gold vangurathu better

mugunthaningram
Автор

Ai is dangerous bro atha limit pananum. Human brain thinking power ah ai kammi Pannum .
✅More technology ✅more luxury and more lazyness and weaker generation

prikshithari
Автор

Please don't go to iPhone. Let the bad things that happened to me go with me.

தயவு செய்து ஐபோனுக்கு செல்ல வேண்டாம். எனக்கு நேர்ந்த மோசமான விஷயங்கள் என்னுடன் போகட்டும்.

sivakumareaswaran
Автор

Hi Bro ஆப்பிள் phone இல் built in Dictionaries இருக்கு அது Tamil தமிழ் மொழியிலும் அருமையா இருக்கு oxford பதிப்பு. ஆனால் எந்த மொழி Dictionary ஆனாலும் அதை zoom செய்து படிப்பது என்பது முடியாது இருக்கு. இதை திருத்த அல்லது மாற்ற வேண்டி apple நிறுவனத்திற்கு ஏதாவது எழுதுங்களேன் எங்களின் சார்பாக உங்கள் போன்றவர்களின் Tamil Channel ஊடாக பண்ணினால் effectiv ஆ இருக்குமே

RojMicean
Автор

Bro already vangi use panetu eruntha 😂😂😂😂😂

crazyvlogs
Автор

App 14 vanguna nanga la ena bro pandradhu🥺

MaDrAs_Karan
Автор

Bro first time iphone vanga pore so 15 vangalama or 16 vangalama, and
15 la vandha heating issues mari edachu 16 la problem varum . kindly give me suggestion.

factsinworld
Автор

Appona 13 14 buyers Ennada pannuvan 😂😂

Cadet-krish
Автор

Button Ozhunka ve work aka maattuthu Ithula Enka irunthu new button 😂

vigneshnesh
Автор

Bro 15 series dhaan iruku ios 18.1 later ha kudupaaana nxt yr aachum

infinityviews