BIGG BOSS 8 - DAY 73 - REVIEW - JAMES VASANTHAN

preview_player
Показать описание
BIGG BOSS 8 - DAY 73 - REVIEW - JAMES VASANTHAN
Рекомендации по теме
Комментарии
Автор

சார் நீங்கள் இப்படியே லைவ் போட்டு விடுங்கள் அருமையான விளக்கம் & உங்களுக்கும் நேரம் மிச்சமாகும். நீல அணி முத்து மஞ்சரி தீபக் விளையாட்டு அருமை❤❤❤

ayeshaashraf
Автор

Anshitha caught today acting queen 😂😂😂

lifeingcc
Автор

Sir, அருணக்கும் விஷாலுக்கும் முத்துக்குமரனுடன் விளையாடும்போது மட்டும் அன்பு, பாசம், கருணை எல்லாம் காணாமல் போய்விடும்😢

renukadevi
Автор

முத்து டீம் ஜாக்குலின் டீம் மட்டுமே நேர்மையாக விளையாடுகின்றனர் ஜெப்ஃரி டீம் அராஜகமாக விளையாடுகின்றனர் விஷால் டீம் பச்சோந்திதனமாக விளையாடுகின்றனர்

SumathiPalaniyappan-bw
Автор

மஞ்சரி, முத்து, தீபக் சிறப்பாக விளையாடுகின்றார்கள்.

thasankansuntharamoorthy
Автор

உண்மையில் தீபக் மிகவும் டீசன்ட்டாக அனைத்து விளையாட்டுகளும் விளையாடுகிறார்

jafarmeeran
Автор

Muthu 💥🔥 Deepak 💥💥 Manjari 💥jack💥raanav 🔥

GopinathGopinath-gq
Автор

முத்துக்குமரன் என்ற ஒரு ஜீவனின் பங்களிப்பு மட்டுமே உண்மையில் எதார்த்தமான உண்மையான எங்கள் குமரா🎉🎉🎉🎉🎉❤❤❤❤

jervinprince
Автор

மன படபடப்பு இடையில் முத்து கத்தும் போது சிரிப்பு வந்தது குழந்தைகள் போல் விளையாட்டாக இருந்தது very sportive

priyaramesh
Автор

Anshitha acting through out this game.

sandradeepa
Автор

i became fan for manjari since these two days, what a lady. you judged correctly anna

isabiofficial
Автор

muthukumar manjari Deepak good players deserved to tittle winner 🏆🏆🏆

Dream__world
Автор

முத்துக்குமார் டீம் நேர்மையாக விளையாடுகின்றனர்.

JINNAH-dg
Автор

Yessss ... True words sir .. Muthu Deepak Manjari ivanga 3 peyrum thaan, indha task la romba genuine ah decent ah vilaiyadinaga... Ivanga thaan best performers ❤❤❤

FathimaKani-ng
Автор

Excellent review! As you said Muthu, Deepak and Manjari are the only seasoned and fair players. Your explanations about people and life skills are very useful and will be helpful for all generations! Thanks again Sir. I love your music as well!

Upanneer
Автор

Yes Sir, Arun pulled Ranav hand. 3 men were handled Ranav very badly.

kamalayoganathan
Автор

Muthu was badly injured internally but he didn’t express it due to his good sportsmanship ❤

shine
Автор

Yes sir. I accept Muthu, Deepak has played with HONESTY

RSJSqUaD
Автор

அருண் இவ்வளவு பேசிட்டு எவ்வளவு முரட்டுதனமா முத்துவை புடிச்சான்

muralimahes
Автор

ஐயா எலும்பன் ஜேப்ரி.. சைக்கோ அருணும் மஞ்சரியைப் பிடித்த வித்த்தை நீங்கள் பார்க்கவில்லை என நினைக்கிறேன்... ஜேப்ரி கைகளின் நரம்புகள் புடைக்க ஒரு பெண்ணிடம் நடந்துகொண்டான்..😢

nageswarybs