Supreme Court calls out Modi government | The News Minute Tamil | BJP | TN Seshan

preview_player
Показать описание
தேர்தல் ஆணையராக அருண் கோயலை நியமனம் செய்ததது பாஜக அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசின் செயலாளராக பதவி வகித்த அருண் கோயல் கடந்த 18-ம் தேதி விருப்ப ஓய்வு பெற, 24 மணி நேரத்தில் அவரை தேர்தல் ஆணையராக அறிவித்தது ஒன்றிய அரசு. ஏற்கனவே கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருதா போஸ், ரிஷிகேஷ் ராய் மற்றும் சி.டி.ரவிகுமார் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தேர்தல் ஆணையரை நியமிக்க பின்பற்றப்படும் விதிமுறைகளில் மாற்றங்களை கொண்டு வருவது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்ற நிலையில் ஒன்றிய அரசின் அறிவிப்பு பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. மே 15ம் தேதி அன்று காலியான பதவிக்கு 6 மாதங்கள் கழித்து ஒரே நாளில், மின்னல் வேகத்தில் ஏன் பதவி நியமனம் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம். முறைகேடு ஏதும் இல்லை என்றால் ஆவணங்களை தாக்கல் செய்யட்டும் ஒன்றிய அரசு என்றும் அறிவித்துள்ளது உச்ச நீதிமன்றம். இந்த வாரம் ஏன் என்ற கேள்வியில், அருண் கோயல் நியமனம் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வதில் பின்பற்றப்படும் நடைமுறைகள் என்ன என்பது குறித்து விரிவாக அலசுகிறார் ஊடகவியலாளர் ஷபீர் அஹமது.

The Supreme Court’s five-member Constitutional Bench headed by Justice KM Joseph is hearing a batch of petitions challenging the process by which Election Commissioners are appointed in India. During the course of the hearing the Supreme Court had raised some critical questions regarding the appointments made in the past 20 years. On Thursday, November 24, questioned the ‘haste’ and ‘tearing hurry’ with which the Union government appointed ex-bureaucrat Arun Goel as an Election Commissioner, saying his file travelled at ‘lightning speed’ within departments in 24 hours. In this week’s Yen Endra Kelvi Shabbir Ahmed tells you the significance of this case and why the Election Commision of India’s credibility has taken a hit in recent times.

#SupremeCourt #ElectionCommission #ArunGoel #Modi

–––––––––––––––––––––––––

Рекомендации по теме
Комментарии
Автор

Welcome to good news 🙌 and ⚖ for your success debate, to reach the people's understanding 👍. Contiution is great for our Hygienic Nation. Thanks Lord.

panneerselvam
Автор

Keep informing us about what's going on, Shabbir. Appreciate this.

AndroiDavidKarunakaran
Автор

இதுக்கு மேல இந்த விஷயத்தை தெளிவா சொல்ல முடியாது. வாழ்த்துக்கள்

santhasa
Автор

Everyone has to abide by the law of the land..

rajkumaripaul
Автор

சில சமயங்களில் வானில் இடி மின்னல் மேகக் கூட்டங்கள் தோன்றும்.ஆனால் மழைவராது அதுபோல் தான் இதுவும்.

belavandranwilbur
Автор

Our honourable Supreme court of India must control the violation of

karuvelayutham
Автор

You are more bold in telling the truth to the people of Taminadu

karuvelayutham
Автор

Meethi samacharam
Savukku Shankar explain pannuvar... Any chance shabbir

rajkumaripaul
Автор

More than 70% of Indian court judges were descended from just 500 families from 1947 to the present.
The vast majority are from a higher caste, with the majority belonging to the Bramin family.
Do you think our judicial system is free of corruption?

saravana
Автор

Don't give false and biased facts. Don't think that all are foolish

velanr
Автор

இப்படி சொல்லி கொண்டே இருக்க வேண்டியது தான். அவன் நல்லா மக்கள் வரி பணத்தில் 8500 கோடி விமானத்தில் ஊதாரியாக நல்லா உலகை சுற்றி கொண்டு தான் வருகிறான், நாடாளுமன்றத்திற்கு கூட வராமல்.

suvisesharajt